காந்திநகர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Gandhinagar North Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காந்திநகர் மாவட்டத்தில் உள்ளது.[1] காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்