கராத்தே கமலா

{

கராத்தே கமலா
இயக்கம்கே. எஸ். கிரி
தயாரிப்புசண்முகம்
அலங்கார் ஆர்ட்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஸ்ரீகாந்த்
ஜெயமாலினி
வெளியீடுதிசம்பர் 1, 1978
நீளம்3819 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கராத்தே கமலா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கிரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயமாலினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!