ஐசக் டேவிட் கெகிம்கர் Isaac David Kehimkar |
---|
|
பிறப்பு | (1957-05-21)21 மே 1957 |
---|
தேசியம் | இந்தியன் |
---|
துறை | புச்சியின அறிஞர் இயற்கை ஆர்வலர் |
---|
பணியிடங்கள் | மும்பை இயற்கை வரலாற்று சங்கம் |
---|
விருதுகள் | பசுமை ஆசிரியர் விருது, 2014, ஆசிய சரணாலயம் கிர்லோசுக்கர் வசந்தாரா விருது, 2015.
|
---|
துணைவர் | நந்தினி கெகிம்கர் |
---|
ஐசக் டேவிட் கெகிம்கர் (Isaac David Kehimkar) நன்கறியப்பட்ட ஓர் இயற்கை ஆர்வலர் ஆவார். ஒரு புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என்று பலவாறாக இவர் அறியப்படுகிறார் [1]. இந்தியாவின் வண்ணத்துப்பூச்சி மனிதர் என்ற அடைப்பெயரும் இவருக்கு உண்டு [2]. இந்திய வண்ணத்துப் பூச்சிகள் என்ற புத்தகம் உள்ளிட்ட பல புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். மும்பை இயற்கை வரலாற்றுச் சங்கம் இந்நூலை வெளியிட்டது.
மேற்கோள்கள்