என்றி லாரன்சு தீவு (Henry Lawrence Island) என்பது அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தீவு இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குட்பட்ட தெற்கு அந்தமான் மாவட்டத்தைச் சார்ந்ததாகும்.[ 6] இத்தீவு போர்ட் பிளேர் துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் 60 கிலோமீட்டர் (37 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
சர் என்றி மாண்ட்கோமெரி லாரன்சு என்ற படைப்பிரிவுத் தளபதியாரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
நிர்வாகம்
அரசியல்ரீதியாக, என்றி லாரன்சு தீவானது போர்ட் பிளேர் வருவாய் வட்டத்தின் கீழ் வருகிறது.[ 7]
மேற்கோள்கள்
↑ "STD Codes of Andaman and Nicobar" . allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23 .
↑ Registration Plate Numbers added to ISO Code
↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF) . Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02 .
↑ Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF) . Sailing Directions . United States National Geospatial-Intelligence Agency . 2017. p. 283.
↑ "A&N Islands - Pincodes" . 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016 .{{cite web }}
: CS1 maint: bot: original URL status unknown (link )
↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF) . Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16 .
↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF) . andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23 .