உலக யோகா சங்கம் |
உருவாக்கம் | 1996; 29 ஆண்டுகளுக்கு முன்னர் (1996) |
---|
நிறுவனர் | குருஜி ஸ்ரீ முருகன் செல்லையா மலேசியா |
---|
வகை | அரசு சார்பற்ற அமைப்பு |
---|
நோக்கம் | யோகா, ஐ.நா-மகளிர் சம உரிமைகளை ஊக்குவிக்க அதிகாரப் பிரதிநிதித்துவம் குழு மேலும் குழந்தைகளுக்கான வளர்ச்சி |
---|
தலைமையகம் | |
---|
முறை | பாரம்பரிய யோகா (பயிற்சி, அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்), தியானம், சிலம்பம், வர்மா கலை |
---|
முக்கிய நபர்கள் | குருஜி ஸ்ரீ முருகன் செல்லையா மலேசியா |
---|
வலைத்தளம் | உலக யோகா சங்கம் |
---|
உலக யோகா சங்கம் (IAST: Ulaka Yoga Caṅkam) (ஆங்கில மொழி: World Yoga Association) (இந்தி: विश्व योग संघ) என்பது ஒரு பாரம்பரிய யோகாவுக்கான சர்வதேச அரசு சார்பற்ற அமைப்பு (ஐ.என்.ஜி.ஓ) ஆகும், இது குருஜி முருகன் செல்லையாவால் நவம்பர் 1996 இல் நிறுவப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், மலேசியாவில் உள்துறை அமைச்சகம் (JPPM), உலக யோகா சங்கம் (World Yoga Association) ஆகியவற்றால் சர்வதேச அரசு சார்பற்ற அமைப்பு நிறுவனமாக அங்கீகாரம் பெற்றது. ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் 'நிலையான லட்சியங்கள் வளர்ச்சி கொள்கை' (sustainable development goals) பின்பற்ற அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பு ஆகும்[1] மற்றும் ஐ.நா. இணைய நிர்வாக சட்டசபை மன்றம் (United Nations Internet Governance Forum; UN-IGF) எனவும் அறியப்படுகிறது[2].
புதிய வரலாறு நிகழ்வு
யோகா விளையாட்டு அங்கீகாரம்
மே 25, 2019 அன்று உலக யோகா சங்கம் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு விளையாட்டு அமைப்புடன் - ஆசியா பசிபிக் பொது விளையாட்டு சங்க கூட்டமைப்பு (ஆங்கில மொழி: General Association of Asia Pacific Sports Federations (சீன மொழி: 亞 太 體 育 聯 合 會 總 會) மற்றும் ஆசியா பசிபிக் விளையாட்டு ஒப்பந்தம் தலைமையகம் (ஆங்கில மொழி: Sport Accord Asia Pacific Headquarters) அவர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மேலும் அதிகாரப்பூர்வமாக உறுப்பினராகிவிட்டது.[3] உலக விளையாட்டுகளுக்கான தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்