உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்

உலக டவுன் சிண்ட்ரோம் தினம் நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Getting ready for World Down Syndrome Day 2020 - 21/03/2020 00:00:00" (in ஆங்கிலம்). Down Syndrome International.
  2. Nations, United. "World Down Syndrome Day". United Nations (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-09.
  3. "What is Down's syndrome? - CBBC Newsround" (in en-GB). https://www.bbc.co.uk/newsround/24708543. 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!