உருசியக் கூட்டமைப்பு மத்திய வங்கி (The Central Bank of the Russian Federation) அல்லது சுருக்கமாக உருசிய வங்கி (உருசியம்: Банк России) உருசியக் கூட்டமைப்புக்குச் சொந்தமான அரசு வங்கியாகும். 1860 இல் உருசியப் பேரரசின் அரச வங்கி என்ற பெயரில் துவங்கப்பட்ட,[1] இந்த வங்கியின் தலைமையகம் மாசுக்கோவின்நெகிலின்னயா தெருவில் அமைந்துள்ளது. இவ்வங்கியின் செயல்பாடுகள், உருசியாவின் அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 75 மற்றும் சிறப்புக் கூட்டமைப்புச் சட்டத்திலும் வரையறை செய்து விவரிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
↑History of the Bank of Russia. 1860-2010. In 2 vols. Ed.: Y. A. Petrov, S. Tatarinov. 2010.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!