இரண்டாம் மொழி (Second language) என்பது ஒரு நபர் தனது தாய் மொழிக்கு பிறகு கற்கும் வேறு ஒரு மொழியை இரண்டாம் மொழி என கூறலாம். இது அந்த நாட்டில் உள்ள வேறு ஒரு மொழியாகவோ அல்லது அயல் நாட்டு மொழியாகவோ இருக்கலாம். இந்த இரண்டாம் மொழி பேச்சுவழக்கில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாகவும் அதிகம் பயன்படுத்தும் அல்லது மிகவும் வசதியான மொழியாகும் இருப்பதனால் இது ஒரு நபரின் முதன்மை மொழியாக[தெளிவுபடுத்துக] இருக்க வேண்டிய அவசியமில்லை.[1][2][3]
மேற்கோள்கள்