இந்து சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட இந்து சமய நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1921 - 1930
ஆண்டு 1930
- நயினை நிரோட்டயமக அந்தாதி - வே. க. நாகமணிப்பிள்ளை. 1வது பதிப்பு: 1930. (யாழ்ப்பாணம்; நாவலர் அச்சுக்கூடம்).
ஆண்டுகள் 1931 - 1940
ஆண்டு 1940
- பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணச் சுருக்கம் - மூவார் ச. பொன்னம்பலம். 2வது பதிப்பு: 1949, 1வது பதிப்பு: 1940. (சென்னை: அப்பர் அச்சகம்).
ஆண்டுகள் 1941 - 1950
ஆண்டு 1948
- அடியார் கதைத் தொகுதி 1 - சிவானந்தவல்லி கனகநாயகம். 1வது பதிப்பு: 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
- அடியார் கதைத் தொகுதி 2 - சிவானந்தவல்லி கனகநாயகம். 1வது பதிப்பு: 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
- அடியார் கதைத் தொகுதி 3 - சிவானந்தவல்லி கனகநாயகம். 1வது பதிப்பு: 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
- அடியார் கதைத் தொகுதி 4 - சிவானந்தவல்லி கனகநாயகம். 1வது பதிப்பு: 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டு 1962
- சிவதாண்டவ ஸ்தோத்திரம். - பூ.தியாகராஜசர்மா. 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1962
ஆண்டு 1970
- அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரலங்காரம் - மு.திருவிளங்கம் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 1வது பதிப்பு: 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டு 1971
- இலங்கையின் புராதன சைவாலயங்கள்: நல்லூர் கந்தசுவாமி. - குல.சபாநாதன். யாழ்ப்பாணம்: நல்லூர் தேவஸ்தான வெளியீடு, 1வது பதிப்பு: 1971
ஆண்டு 1972
- நயினை ஸ்ரீ நாகபூஷணி அருட்கவிமாலை - ஸ்ரீபதி (தொகுப்பாசிரி யர்). நயினாதீவு: நயினை ஸ்ரீ கணேச சனசமூக நிலையம், சூன் 1972
ஆண்டு 1973
- பன்னிரு திருமுறைத் தோத்திரத் திரட்டு - மு. கணபதிப்பிள்ளை. காந்தளகம், 2வது பதிப்பு: செப்டெம்பர் 1978, 1வது பதிப்பு: டிசம்பர் 1973
ஆண்டு 1975
- நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் உள்வீதி சுற்றுப்பிரகாரத் திருமுறைத் தோத்திரப் பாக்களின் தொகுப்பு - வே.பொன்னம்பலம் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: ஆனி 1975
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1986
- ஊரெழு ஸ்ரீ மீனாட்சி திரு விருத்தம். - சபா. கதிரவேலு, 1ம் பதிப்பு: செப்டம்பர் 1986
- அரியவும் பெரியவும்: பெரியபுராணச் சிந்தனைகள் - 2ம் பாகம். மு.கந்தையா. தெல்லிப்பழை: துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு: தை 1986
- சைவாலயக் கிரியைகள் - கோப்பாய் சிவம் (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா). 1வது பதிப்பு: சூன் 1986
ஆண்டு 1987
- அபிராமி அந்தாதி - அபிராமிப்பட்டர் (மூலம்), 1ம் பதிப்பு 1987
ஆண்டு 1989
- அபிராமி அம்மைப் பதிகங்கள் - அபிராமிப்பட்டர் (மூலம்), 1ம் பதிப்பு 1989
- பன்னிரு திருமுறைத் திரட்டு - எஸ். பி. சாமி சகோதரர்கள். 1வது பதிப்பு: நவம்பர் 1989
- உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் (பார்த்தசாரதி) ஆலய வரலாறு - உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 1வது பதிப்பு: சித்திரை 1989
ஆண்டு 1990
- அர்த்தமுள்ள இந்துமதம்: கேள்வி பதில்கள் - முத்துதாசன் (இயற்பெயர் ப.விக்கினேஸ்வரன்), கண்ணதாசன் பதிப்பகம், 1வது பதிப்பு: பெப்ரவரி 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1992
- கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் - வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ.கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, 1வது பதிப்பு: மார்கழி 1992
ஆண்டு 1993
- ஐங்கரன் பாமாலை. - ச. முருகையா (புனைப் பெயர் முருகு), 1ம் பதிப்பு: நவம்பர் 1993
ஆண்டு 1998
- இலங்கையில் மஹா அஸ்வமேதயாகம் - செல்லையா இராசதுரை, 1ம் பதிப்பு: 1998.
ஆண்டு 1999
- ஆலயங்கள் உண்மை விளக்கமா? வாழ்வின் அர்த்த மண்டபமா? - சி. இரட்ணராஜா. 1வது பதிப்பு: சூன் 1999
ஆண்டு 2000
- இலங்கையில் இந்து கலாசாரம். பகுதி 1. - சி. பத்மநாதன், 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- இந்து கலாசாரம்: கோயில்களும் சிற்பங்களும். - சி. பத்மநாதன், 1ம் பதிப்பு: டிசம்பர் 2001
- அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரலங்கார மூலமும் வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை அவர்கள் இயற்றிய உரையும் - அருணகிரிநாதர் (மூலம்), ச.வைத்திய லிங்கபிள்ளை (உரையாசிரியர்). 1வது பதிப்பு 2001.
- இந்து மக்களுக்கு ஒரு கையேடு - அகில இலங்கை இந்து மாமன்றம் (தொகுப்பு). 2வது பதிப்பு: ஏப்ரல் 2006, 1வது பதிப்பு: 2001
ஆண்டு 2002
- கச்சியப்ப சுவாமிகள் அருளிய சிவராத்திரி புராணம்: அடிமுடி தேடுபடலம் - புலவர் ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி. கொழும்பு: ஸ்ரீ பூபால விநாயகர் ஆலயம், 1வது பதிப்பு: 2002
- நகுலேஸ்வர வரலாறும் அருள்மிகு நகுலேஸ்வரர் நான்மணி மாலையும் - சி.அப்புத்துரை. கீதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: ஜுலை 2002
- தென்னகத் திருக்கோயில்கள் தோற்றமும் வளர்ச்சியும் - சுப்பிரமணியம் கந்தசுவாமி. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002
ஆண்டு 2003
- விநாயகர் வழிபாடு - கா.வைத்தீஸ்வரன் (தொகுப்பாசிரியர்). இணுவில்: வைரவநாதர் கார்த்திகேசு நிதியம், 1வது பதிப்பு: செப்டெம்பர் 2003
- நமது விரதங்களும் பலன்களும் - அகில் (அகிலேஸ்வரன்) – நர்மதா பதிப்பு – முதல் பதிப்பு - 2003
ஆண்டு 2004
- அரியவும் பெரியவும்: 3ம் பகுதி - ஏழாலை மு.கந்தையா. ஏழாலை: மு.கந்தையா நூல் வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு: சூன் 2004
- அற்புதமான பக்திப் பாடல்கள் - ஈழபதீஸ்வர ஆலயத்தினர் (தொகுப்பாளர்), மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004
- இந்துமதம்: மறைபொருள் தத்துவ விளக்கம் - அகில் (அகிலேஸ்வரன்) – திருமகள் நிலையம் - முதல் பதிப்பு 2004
ஆண்டு 2005
- காளி அம்மன் பாடல்கள் - வில்வராணி வரதசுந்தரம் (தொகுப்பாசிரியர்) மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005
- திருமுருகன் திருப்பாமாலை - ஈஸ்வரி மூர்த்தி. 1வது பதிப்பு: மே 2005
- நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம்: வரலாறு - க. குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 1வது பதிப்பு: ஜுலை 2005
ஆண்டு 2006
- ஆத்ம துளிகள் - ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமனோகரி. திருக்கோணமலை: ஈழத்து இலக்கியச்சோலை, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1170-01-6
- திருக்கேதீச்சர மான்மியம் 3: கரந்துறை காண்டம் - மு. கந்தையா. திருக்கேதீச்சரம்: திருக்கேதீச்சரத் திருப்பணிச் சபை, சிவானந்த குருகுலம், 1வது பதிப்பு: பெப்ரவரி 2006
- குலதெய்வ வழிபாட்டுப் பாடல்கள் - நாகமணி விநாயகமூர்த்தி. கல்முனை: அன்பு ஆச்சிரம வெளியீடு, 1வது பதிப்பு: 2006.
- சிவதரிசனம் - எஸ்.சிவானந்தராஜா. 1வது பதிப்பு, டிசம்பர் 2006
- பன்னிரு திருமுறை (தோத்திரப் பாடல்களுடன்) - சபாபதி மகேஸ்வரன். 1வது பதிப்பு: 2006
- ஈழத்துச் சிவாலயங்கள் - வசந்தா வைத்தியநாதன் (தொகுப்பாசிரியர்). ஸ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை வெளியீடு, 1வது பதிப்பு: ஜுலை 2006
- காயத்திரி மந்திர மகிமை - பகவான் ஸ்ரீ சத்தியசாயி அருட்கவசம்: கொழும்பு: அரசன் அச்சகம் (தேநூ 115292) (346215)
ஆண்டு 2007
- சிவபெருமான் புகழ்மாலை - ஆரூரான் (இயற்பெயர்: நாகமுத்து வீரசிங்கம்). 1வது பதிப்பு: சூன் 2007
- திருக்கோணமலைப் புலவர் வே. அகிலேசபிள்ளை நூற்றிரட்டு - புலவர் வே. அகிலேசபிள்ளை (மூலம்), இ. வடிவேல் (உரையாசிரியர்), சித்தி அமரசிங்கம் (பதிப்பாசிரியர்). ஜேர்மனி: ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம், ஹம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007 சிந்தனை வட்டம் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-8913-84-0
- வேலணை கிழக்கு, பெருங்குளம் முத்துமாரி அம்பாள் தல புராணம் - ச. குமரேசையா (மூலம்), வேலணையூர் பொன்னண்ணா (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: 2007
- திருநூற்றின் மகிமை - க.சிற்றம்பலம். கனடா: 1வது பதிப்பு, 2007.
- விக்ரோறிய விசுவேசர் பாமாலை - ஆரூரன். 1வது பதிப்பு: மார்ச் 2007.
- கீர்த்திமிகு உடப்பு ஸ்ரீ திரௌபதியம்மன். உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 3ஆம் வட்டாரம், 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2007
ஆண்டு 2008
ஆண்டு குறிப்பிடப்படாதவை
- கொக்குவில் அருள்மிகு கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்) வரலாறு - சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்).
- இந்து நாகரிகம்: இந்து சமயம்: வினா விடை - எஸ். பத்மராஜா
- அன்னை அன்னபூரணி - சிவஞானவதி சிவபாதசுந்தரம்.
- ஓம் சரவணபவ - சிவஞானவதி சிவபாதசுந்தரம்.
- தமிழ் வேதத் திரட்டு (தோத்திரத் திரட்டு) - ஆறுமுகம் கந்தையா (தொகுப்பாசிரியர்).
- திருப்புகழ் திரட்டு - அருணகிரிநாதர் (மூலம்), மு.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). காந்தளகம்
- பிள்ளையார் புராணம் - ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). அஸ்டலக்ஷ்மி பதிப்பகம்.
- வேலணை பெருங்குளம் முத்துமாரி அன்னை பதிகம் - க. சோம சுந்தரப் புலவர், சு. நவநீதகிருஷ்ண பாரதியார், சி.கணேசையர், பொன். ஜெகந்நாதன், வேலாயுதர் சின்னத்தம்பி (மூலம்). வேலணையூர் பொன்னண்ணா (தொகுப்பாசிரியர்). டென்மார்க்: பொன்மணி வெளியீட்டகம்
- ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்: தேவகாண்டம் மூலமும் தெளிவுரையும் - ஆறுமுகம் கந்தையா (தொகுப்பாசிரியர்). அஸ்டலக்ஷ்மி பதிப்பகம்.
- நயினை நாகேஸ்வரி - குல. சபாநாதன். குமரன் புத்தக இல்லம், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9429-94-9
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-2-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9549440-3-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-14-6, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-16-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-20-2 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-55-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-63-4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-64-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-65-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-66-6 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8913-67-3 பிழையான ISBN, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-12-2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-13-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-15-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-16-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்
|
|