இந்திய சுதந்திர பதக்கம் என்பது 1949 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் நிறுவப்பட்ட ஒரு நினைவு பதக்கம். இது ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் மற்றும் 1947 ஆகஸ்டு 15 ல் பணிபுரிந்த இந்திய ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் ஆகியோருக்காக பயன்படுத்தப்பட்டது.
[3]
மேற்கோள்கள்