இத்தாலிய-மேற்கத்திய மொழிகள்

இத்தாலிய-மேற்கத்திய மொழிகள் எனப்படுவது, சில உரோமானிய மொழிகளின் வகைப்படுத்துதல்களில், உள்ள மிகப்பெரிய உட்பிரிவு. இது, மேலும் இரண்டு உட்பிரிவுகைக் கொண்டது. அவை, இத்தாலிய-தால்மாத்திய மொழிகள் மற்றும் மேற்கத்திய உரோமானிய மொழிகள் ஆகும்.

௧. இத்தாலிய-தால்மாத்திய மொழிகள்
௨. மேற்கத்திய உரோமானிய மொழிகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!