வில்லியம் I |
---|
King of England, Duke of Normandy |
|
ஆட்சி | திசம்பர் 25 1066 - செப்டம்பர் 9 1087 |
---|
முடிசூட்டு விழா | திசம்பர் 25 1066 |
---|
முன்னிருந்தவர் | ஹெரால்டு 11 (கோட்வின்சன்) |
---|
பின்வந்தவர் | வில்லியம் II |
---|
அரசி | பிளான்டர்சின் மாட்டில்டா (1031 – 1083) |
---|
வாரிசு(கள்) | (வயதுப்படியான வரிசையில்) இராபர்ட் II-நார்மண்டி டியூக், ரிச்சர்டு-பெனய், அடெலிசா, சி,சிலியின் டியூக், வில்லியம் II-இங்கிலாந்து மன்னர், அடெலா-பிளாய், குன்ட்ரெட், கான்ஸ்டன்சு, அகதாவின் சீமாட்டி, என்றி I-இங்கிலாந்து மன்னர் |
---|
மரபு | நோர்மானியர் |
---|
தந்தை | முதலாம் இராபர்ட், நார்மாண்டியின் டியூக் |
---|
தாய் | ஹெர்லெவா |
---|
இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் அல்லது வில்லியம், வாகையாளர் அல்லது கியோம் த நோர்மாந்தி (ஏறத்தாழ 1027 -செப்டம்பர் 9,1087). இங்கிலாந்தை ஆண்ட முதல் நோர்மானியர் இவரே. இவர் 1066ஆம் ஆண்டு முதல் இவரது மறைவு வரை இங்கிலாந்தை ஆண்டார்..[1]
மேற்கோள்கள்
- ↑ Key Stage Three History: The Study Guide (First ed.). Coordination Group Publications. 2002. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841463302.