ஆலத்தூர் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், ஆலத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்