வெலிங்டன் பிரபு |
---|
தாமசு லாரன்சு 1815–16களில் வரைந்தது. [1] |
|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் |
---|
பதவியில் 14 நவம்பர் 1834 – 10 திசம்பர் 1834 |
ஆட்சியாளர் | நான்காம் வில்லியம் |
---|
முன்னையவர் | வில்லியம் லாம் |
---|
பின்னவர் | சர் ராபர்ட் பீல் |
---|
பதவியில் 22 சனவரி 1828 – 16 நவம்பர் 1830 |
ஆட்சியாளர்கள் | நான்காம் ஜார்ஜ் நான்காம் வில்லியம் |
---|
முன்னையவர் | எஃப். ஜெ. ரொபின்சன் |
---|
பின்னவர் | சார்லசு கிரே |
---|
பிரபுக்கள் அவைத் தலைவர் |
---|
பதவியில் 3 செப்டம்பர் 1841 – 27 சூன் 1846 |
பிரதமர் | ராபர்ட் பீல் |
---|
முன்னையவர் | வில்லியம் லாம் |
---|
பின்னவர் | என்றி பெட்டி-பிட்சுமோரிசு |
---|
பதவியில் 14 நவம்பர் 1834 – 18 ஏப்ரல் 1835 |
பிரதமர் | ராபர்ட் பீல் |
---|
முன்னையவர் | வில்லியம் லாம் |
---|
பின்னவர் | வில்லியம் லாம் |
---|
பதவியில் 22 சனவரி 1828 – 22 நவம்பர் 1830 |
வெளியுறவுச் செயலர் |
---|
பதவியில் 14 நவம்பர் 1834 – 18 ஏப்ரல் 1835 |
பிரதமர் | ராபர்ட் பீல் |
---|
முன்னையவர் | என்றி டெம்பிள் |
---|
பின்னவர் | என்றி டெம்பிள் |
---|
உட்துறைச் செயலர் |
---|
பதவியில் 17 நவம்பர் 1834 – 15 திசம்பர் 1834 |
போர் மற்றும் குடியேற்றங்களுக்கான அரசுச் செயலர் |
---|
பதவியில் 17 நவம்பர் 1834 – 9 திசம்பர் 1834 |
|
தனிப்பட்ட விவரங்கள் |
---|
பிறப்பு | ஆர்தர் உவெசுலி மே 1, 1769 டப்லின், அயர்லாந்து[2] |
---|
இறப்பு | 14 செப்டம்பர் 1852(1852-09-14) (அகவை 83)
வால்மர் அரண்மனை, கென்ட், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
---|
இளைப்பாறுமிடம் | புனித பவுல் பேராலயம், இலண்டன் |
---|
அரசியல் கட்சி | பழமைவாதக் கட்சி |
---|
துணைவர் | கேத்தரின் பாக்கனாம் (10 ஏப்ரல் 1806 - 24 April 1831) |
---|
பிள்ளைகள் | ஆர்தர் சார்லசு |
---|
பெற்றோர் | கரெட் வெலஸ்லி, ஆன் ஹில்-டிரெவர் |
---|
கையெழுத்து | |
---|
Military service |
---|
பற்றிணைப்பு | ஐக்கிய இராச்சியம் |
---|
கிளை/சேவை | பிரித்தானிய இராணுவம் |
---|
சேவை ஆண்டுகள் | 1787–1852 |
---|
தரம் | படைத்துறை உயர் தளபதி |
---|
கட்டளை | பிரித்தானிய இராணுவக் கட்டளை அதிகாரி |
---|
போர்கள்/யுத்தங்கள் | |
---|
|
ஆர்தர் வெலஸ்லி, முதலாம் வெலிங்டன் பிரபு (Arthur Wellesley, 1st Duke of Wellington, ஏப்ரல் 29, 1769 - செப்டம்பர் 14, 1852) 19ம் நுற்றாண்டில் பிரித்தானியப் படைத் தளபதியாகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியாகவும் இருந்தார்.
மேற்கோள்கள்