ஆண்ட்ரே எவன் (14 சனவரி 1926 – 10 அக்டோபர் 2009) ஒரு பிரெஞ்சு கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1948 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார். இவர் பிரஞ்சு கூடைப்பந்து அணியில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!