அர்ச்சனா சந்தோக்

அர்ச்சனா சந்தோக்
பிறப்பு2 சூலை 1982 (1982-07-02) (அகவை 42)
சென்னை
படித்த கல்வி நிறுவனங்கள்எத்திராஜ் மகளிர் கல்லூரி
பணி
  • Television host
  • Actress
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
வினீத் முத்துகிருஷ்ணன்[1]
(m. 2004–present)
பிள்ளைகள்1

அர்ச்சனா சந்தோக் (Archana Chandhoke) ஓர் இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் உண்மைநிலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். [2]

தொழில்

தொலைக்காட்சி

சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா செப்டம்பர் 1999இல், கல்லூரியில் படிக்கும் போது ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் சன் தொலைக்காட்சிக்குச் சென்றார். அங்கு, 'இளமை புதுமை', 'நகைச்சுவை நேரம்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மே 2007 இல், சன் தொலைக்காட்சியை விட்டு விலகி தனது குடும்பக் கடமைகளுக்கு முன்னுரிமை அளித்தார்.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, இவர் 2009இல் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து, 2013 ஆம் ஆண்டு வரை 'நம்ம வீட்டு கல்யாணம்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். செப்டம்பர் 2015 இல், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் 'அதிஷ்ட லட்சுமி' என்ற நிகழ்ச்சியை வழங்க இவரை அணுகியது. அடுத்த ஆண்டு, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற குழந்தைகள் போட்டித் திறமையை வெளிபடுத்தும் உண்மைநிலைநிகழ்ச்சியின் நடுவராக பாக்யராஜ் ,குஷ்பூ ஆகியோருடன் தோன்றினார்.

2020 ஆம் ஆண்டில், அர்ச்சனா பிக்பாஸில் சிறப்பு நுழைவுப் போட்டியாளராக நுழைந்தார். நிகழ்ச்சியில் தனது நடத்தைக்காக இவர் பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றார். [3] நிகழ்ச்சியில் இவர் தொடர்ந்து செயல்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் தொலைக்காட்சியுடன் சேர்ந்து பல்வேறு உண்மைநிலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.[4] [5] [6]

திரைப்படங்கள்

அர்ச்சனா தமிழ் மொழிப் படங்களிலும் நடிகையாக பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களை சித்தரிக்கிறார். என் வழி தனி வழி (2015) என்ற அதிரடி திரைப்படத்தின் மூலம் இவர் முதன்முதலில் தோன்றினார். தொழிலதிபர் ஆர்.கே. வெளியிட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போது, இவரை மேடையில் நடிகர் ராதாரவி எதிர்கொண்டார். அவரை மரியாதையுடன் அழைக்கத் தவறிவிட்டதாக உணர்ந்தார்.[7] ஆர்.கே பின்னர் இவரை தனது வைகை எக்ஸ்பிரஸ் (2017) என்ற அடுத்த படத்தில் மற்றொரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

"ஏன்டா தலையில் உள்ள வெண்ணை வைக்கல" (2018) படத்தில் இவரது தோற்றம் யோகி பாபு சித்தரித்த கதாபாத்திரத்தை காதலித்து ஏமாற்றும் மனைவியாக இவரது அம்சத்தைக் கண்டது. ஒரு விமர்சகர் அந்தக் காட்சிகள் "வயது வந்தோருக்கான உள்ளடக்கம் அதிகம். ஆனாலும் ஒரு புன்னகையைத் தூண்டுகிறது" என்று குறிப்பிட்டார். [8] இவர் அடுத்து வெளியாகவுள்ள "டாக்டர்" (2021) படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் தனது மகள் சாராவுடன் துணை வேடத்தில் நடிக்கிறார். [9]

சொந்த வாழ்க்கை

அர்ச்சனா, இராகேஷ் லால் சந்தோக் - நிர்மலா லால் தம்பதியினருக்கு சென்னையில் பிறந்தார். இவருக்கு அனிதா என்ற ஒரு தங்கை உள்ளார். இவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள டிஏவி மூத்தோர் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். 1999இல் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அர்ச்சனா எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நிறுவனச் செயலாளராகப் பட்டம் பெற்றார். பின்னர் எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியில் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் இந்திய கடற்படையில் பணியாற்றும் தளபதி வினீத் முத்துகிருஷ்ணனை மே 2004 இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு சாரா என்ற மகள் மே 2007 இல் பிறந்தார்.

மேற்கோள்கள்

  1. "Anchor Archana shares a throwback picture on her wedding anniversary". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
  2. "'I want to live my childhood days again': Archana Chandhoke". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-12-21. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  4. "'Bossy Kumaru' Archana's first photo after Bigg Boss 4 eviction turns viral! - Tamil News". IndiaGlitz.com. 21 December 2020.
  5. subhakeerthana, s (6 September 2015). "I love being a part of television: Archana Chandhoke". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 June 2019.
  6. "Archana Chandhoke gets nostalgic as she shares daughter Zaara's childhood pictures - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 June 2019.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  8. https://www.indiaglitz.com/yenda-thalaila-yenna-vekkala-review-tamil-movie-21379
  9. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/290220/popular-tv-anchors-daughter-debuts-in-doctor.html

வெளி இணைப்புகள்

Read other articles:

Ini adalah daftar maskapai penerbangan di Malaysia. Maskapai penerbangan Maskapai penerbangan aktif Boeing 747-400 Malaysia Airlines Maskapai penerbangan IATA ICAO Tanda panggil Mulaiberoperasi Ukuran ArmadaArmada Basis Komentar Maskapai penerbangan penumpang AirAsia AK AXM ASIAN EXPRESS 18 November 1996 AirAsia X D7 XAX XANADU 3 November 2007 Berjaya Air J8 BVT BERJAYA 1989 Eaglexpress EZX January 1, 2012 1 Kuala Lumpur Sewaan/ ACMI Firefly FY FFM FIREFLY 3 April 2007 Layang Layang Aerospace...

この項目では、スペインのサッカー選手について説明しています。その他の用法については「ディエゴ・ロペス」をご覧ください。 この名前は、スペイン語圏の人名慣習に従っています。第一姓(父方の姓)はロペス、第二姓(母方の姓)はロドリゲスです。 ディエゴ・ロペス RCDエスパニョール時代のロペス (2017年)名前本名 ディエゴ・ロペス・ロドリゲスDiego López Rodr

In the run up to the 1989 Spanish general election, various organisations carried out opinion polling to gauge voting intention in Spain during the term of the 3rd Cortes Generales. Results of such polls are displayed in this article. The date range for these opinion polls is from the previous general election, held on 22 June 1986, to the day the next election was held, on 29 October 1989. Voting intention estimates refer mainly to a hypothetical Congress of Deputies election. Polls are list...

هاري بوتر والأمير الهجين Harry Potter and the Half-Blood Prince غلاف النسخة العربية معلومات الكتاب المؤلف جيه كيه رولينغ البلد  المملكة المتحدة اللغة ‍الإنجليزية الناشر بلومزبري للنشر تاريخ النشر 16 جويلية 2005 السلسلة هاري بوتر النوع الأدبي سحر، مغامرة، إثارة ورعب التقديم نوع الطباعة ك...

American professional football season 2023 Vegas Vipers seasonOwnerAlpha Acquico, LLCGeneral managerRod WoodsonHead coachRod WoodsonHome fieldCashman FieldResultsRecord2–8Division place4th XFL NorthPlayoff finishDid not qualify ← 2020 Vegas Vipers 2024 → The 2023 Vegas Vipers season was the second season for the Vegas Vipers as a professional American football franchise. They played as charter members of the XFL, one of eight teams to compete in the league for the...

This article is missing information about the film's theatrical releases, and legacy. Please expand the article to include this information. Further details may exist on the talk page. (September 2019) 1949 British filmThe Queen of SpadesTheatrical re-release posterDirected byThorold DickinsonWritten byAlexander Pushkin (story)Rodney AcklandArthur BoysProduced byAnatole de GrunwaldStarringAnton WalbrookEdith EvansYvonne MitchellCinematographyOtto HellerEdited byHazel WilkinsonMusic byGeorges ...

River in Wales and England Teme redirects here. For other uses, see Teme (disambiguation). This article is about the river in the United Kingdom. For the river in New Zealand, see Teme River. River TemeWelsh: Afon TefeidiadThe River Teme at Ludlow, ShropshireLocationCountryWales, EnglandCountiesPowys, Shropshire, Herefordshire, WorcestershirePhysical characteristicsSourceDolfor • locationKerry, Powys, Wales • coordinates52°28′18″N 3°19′28″W࿯...

Münze der Stadt Achulla in der Provinz Africa mit Porträt des Varus Publius Quinctilius Varus (* 47/46 v. Chr. in Cremona, Römisches Reich; † 9 n. Chr. in Germanien) war ein Senator und Feldherr der augusteischen Zeit. Sein Name ist vor allem mit der römischen Niederlage in der nach ihm benannten Varusschlacht verbunden, bei der unter seiner Führung drei römische Legionen ihren Untergang fanden, als sie von Germanenstämmen unter der Führung des Cheruskerfürsten Arminius angegriffen...

Sport discipline This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Road skating – news · newspapers · books · scholar · JSTOR (February 2009) (Learn how and when to remove this template message) Hundreds of skaters skate into Manhattanhenge from Union Square Road skating is the sport of skating (inline skating...

German rapper This biography of a living person needs additional citations for verification. Please help by adding reliable sources. Contentious material about living persons that is unsourced or poorly sourced must be removed immediately from the article and its talk page, especially if potentially libelous.Find sources: Nico Suave – news · newspapers · books · scholar · JSTOR (July 2015) (Learn how and when to remove this template message) Nico Suave...

Lebanese singer (born 1972) For other uses, see Elissa (disambiguation). In this Lebanese name, the father's name is Zakaria and the family name is Khoury. ElissaإليساElissa in August 2012BornElissar Zakaria Khouryإليسار زكريا خوري (1972-10-27) 27 October 1972 (age 51)[1]Deir Al-Ahmar, LebanonOccupationsSingertelevision judgebusinesswomanYears active1992–presentMusical careerGenresArabic popromanceworldInstrument(s)VocalsLabelsEMI (1998–1999)Music...

Genus of flowering plants Colona Colona auriculata: leaves & capsules Scientific classification Kingdom: Plantae Clade: Tracheophytes Clade: Angiosperms Clade: Eudicots Clade: Rosids Order: Malvales Family: Malvaceae Subfamily: Grewioideae Genus: ColonaCav., 1789 Species see text Colona[1] is a genus of flowering plant in the Malvaceae sensu lato or Tiliaceae: now placed in the subfamily Grewioideae. It is found in south-east Asia.[2] Species Plants of the World Online lis...

United States historic placeEduardo H. Gato HouseU.S. National Register of Historic Places Front of the Gato HouseShow map of FloridaShow map of the United StatesLocation1209 Virginia Street,Key West, FloridaCoordinates24°33′19″N 81°47′25″W / 24.55528°N 81.79028°W / 24.55528; -81.79028Architectural styleMission/Spanish RevivalNRHP reference No.73000586[1]Added to NRHPApril 11, 1973 The Eduardo H. Gato House (also known as the Mercedes...

Under-construction Skyscraper in Tianjin, China Sino-Steel International Plaza中钢国际广场Artist's render of the Plaza and the tower.General informationStatusOn holdTypeMixed-useLocationTianjin, ChinaConstruction started2008[1]HeightAntenna spire358 m (1,175 ft)[2]Technical detailsFloor count83[1]Floor area200,000 m2 (2,200,000 sq ft)[2]Design and constructionArchitect(s)MAD Studio Beijing[2] The Sino-Steel Tower (Chinese&...

Resolusi 944Dewan Keamanan PBBPasukan yang datang ke Bandar Udara Internasional Toussaint Louverture pada hari pertama operasiTanggal29 September 1994Sidang no.3.430KodeS/RES/944 (Dokumen)TopikHaitiRingkasan hasil13 mendukungTidak ada menentang2 abstainHasilDiadopsiKomposisi Dewan KeamananAnggota tetap Tiongkok Prancis Rusia Britania Raya Amerika SerikatAnggota tidak tetap Argentina Brasil Republik Ceko Djibouti Spanyol Nigeria&...

AI Now InstituteFoundedNovember 15, 2017; 6 years ago (2017-11-15)FoundersKate Crawford, Meredith WhittakerType501(c)(3) Nonprofit organizationLocationNew York, New York, U.S.[1]Coordinates40°44′06″N 73°59′41″W / 40.7350°N 73.9948°W / 40.7350; -73.9948Websitewww.ainowinstitute.org The AI Now Institute (AI Now) is an American research institute studying the social implications of artificial intelligence and policy research that addr...

Ini adalah nama Batak Toba, marganya adalah Sirait.Artikel ini membutuhkan rujukan tambahan agar kualitasnya dapat dipastikan. Mohon bantu kami mengembangkan artikel ini dengan cara menambahkan rujukan ke sumber tepercaya. Pernyataan tak bersumber bisa saja dipertentangkan dan dihapus.Cari sumber: Charles Bonar Sirait – berita · surat kabar · buku · cendekiawan · JSTOR (Juni 2022) Charles Bonar SiraitLahir19 Maret 1971 (umur 52) Jakarta, Indonesia...

Highest-ranking official in Voronezh Oblast, Russia Governor of Voronezh OblastCoat of arms of Voronezh OblastIncumbentAleksandr Gusevsince 15 September 2018ResidenceVoronezhTerm length5 years, one reelection possibleInaugural holderViktor KalashnikovFormation1991Websitewww.govvrn.ru The governor of Voronezh Oblast (Russian: Губернатор Воронежской области) is the highest official of Voronezh Oblast, a federal subject of Russia. The governor heads the executive...

This article needs more reliable medical references for verification or relies too heavily on primary sources. Please review the contents of the article and add the appropriate references if you can. Unsourced or poorly sourced material may be challenged and removed.Find sources: Eluru outbreak – news · newspapers · books · scholar · JSTOR (December 2020) Unknown disease outbreak in Andhra Pradesh, India, 2020 Eluru outbreakLocation of West Godavari Di...

Area of Wales Map of North East Wales North East Wales (Welsh: Gogledd-Ddwyrain Cymru) is an area or region of Wales, commonly defined as a grouping of the principal areas of Denbighshire, Flintshire, and Wrexham County Borough in the north-east of the country. These principal areas comprise most (excluding Colwyn, and parts of Glyndŵr) of the former administrative county of Clwyd. It is bordered by Conwy, and Gwynedd, in North West Wales to the west, Powys, in Mid Wales to the south, the En...