1795 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் மெட்ரிக் முறை அலகானது ஆறு முன்னொட்டுச் சொர்களுடன் அறிமுகமானது எப்பொழுதில் இருந்து வழக்குக்கு வந்தது என்னும் பிற குறிப்புகள் CGPM நிறுவனத்தின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது.
1948 ஆம் ஆண்டு மைக்ரான் (micron) என்னும் சொல் ஆட்சிக்கு வந்த பின்னும் 1967 ஆம் ஆண்டு CGPM நிறுவனம் அதனை ஆட்சியில் இருந்து நீக்கிவிட முடிவெடுத்தது.