அனைத்துலக மனிதநேயச் சட்டம் என்பது ஓர் ஆயுதப் போரின் போது கடைப்படிக்கப்படவேண்டிய சட்ட விதிமுறைகள் ஆகும். இவை போர்ச் சட்டங்கள் என்றும் அறியப்படுகின்றன. அனைத்துலக மனிதநேயச் சட்டம் ஜெனீவா உடன்படிக்கைகள், Hague Conventions, அதன் பின்னர் செய்யப்பட்ட உடன்படிக்கைகள், case law, மற்றும் customary international law ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[1]
இந்தச் சட்டங்கள் சண்டையில் ஈடுபட்டிக்கும் நாடுகள், நடுநிலை நாடுகள், மற்றும் தனிநபர்கள் ஆகியோரது நடத்தைகளையும் பொறுப்புகளையும் வரையறை செய்கிறது. பொது மக்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
மேற்கோள்கள்
- ↑ "the Geneva Conventions and the Hague Conventions, as well as subsequent treaties, case law, and customary international law."ICRC What is international humanitarian law?