அனைத்துலக நதி நீர்ப்பயன்பாட்டுக்கான ஹெல்சின்கி விதிகள் என்பவை எல்லை தாண்டிப் பாயும் நதிகளின் நீரினையும் அத்தோடு தொடர்புடைய நிலத்தடி நீரினையும் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளாகும். இவ்விதிகள் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஃபின்லாந்தின் தலைநகரான எல்சிங்கி நகரில் உருவாக்கப்பட்டன. இவ்விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்கான அமைப்பு ஏதும் இல்லை[1]. 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த நீர்மூலங்களுக்கான பெர்லின் விதிகள் இவ்விதிமுறையினைப் பின்தள்ளி விட்டது.
மேற்கோள்கள்