70 ஆண்டு (LXX) யூலியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஆண்டு ஆகும். இது கி.பி, கிமு என நாட்காட்டியில் ஆண்டுகள் குறிப்பிடுவதற்கு முன்னதாக இருந்த உரோம் நகர் உருவானதிற்கு பின்பு (அப் அர்பே கொன்டிடா,AUC) நாட்காட்டியில் ஆண்டு 805 எனக் குறிப்பிடப்பட்டது. மேலும் அகஸ்டசு மற்றும் வெசுபாசியனசு நீதிபதிகள் ஆண்டு என்றும் அறியப்படுகிறது.[1][2][3]
நிகழ்வுகள்
இடங்கள் வாரியாக
உரோம பேரரசு
- பேரரசர் வெசுபாசியனசும் அவரது மகன் டைடசு சீசர் வெசுபாசியனசும் உரோம நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.
- வெசுபாசியனசு கொலோசியம் கட்டிடத்தை கட்டத் தொடங்கினார்; திறந்தவெளி அரங்கில் மாவீரர்களின் விளையாட்டுக்கள், புகழ்பெற்ற போர்களின் மீளோட்டம், செவ்வியல் தொன்மவியல் நாடகங்கள் போன்றவை, பொதுமக்கள் பார்வைக்கு பயன்படுத்தப்பட்டன.
- எருசலேம் முற்றுகை
மேற்கோள்கள்
- ↑ War of the Jews Book V, sect. 99 (Ch. 3, paragraph 1 in Whiston's translation)
- ↑ War of the Jews Book V, sect. 302 (Ch. 7, par. 2)
- ↑ War of the Jews Book V, sect. 466 (Ch. 11, par. 4)