5ஆம் உலக சாரண ஜம்போறி

5ஆம் உலக சாரண ஜம்போறி
அமைவிடம்புளொமென்டால்
நாடுநெதர்லாந்து
Date1937
Attendance28,750 சாரணர்கள்
முன்
4ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
6ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

5ஆம் உலக சாரண ஜம்போறி (5th World Scout Jamboree) 1937 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது நெதர்லாந்து நாட்டில் இடம்பெற்றது. இதில் 28,750 சாரணர்கள் கலந்துகொண்டனர். இங்கு, 81 வயதாக இருந்த பேடன் பவல் தனது பிரியாவிடையைத் தந்தார். [1]

மேற்கோள்கள்

  1. John S. Wilson (1959), Scouting Round the World. First edition, Blandford Press. p. 99, 132, 280

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!