4ஆம் உலக சாரண ஜம்போறி[1] (4th World Scout Jamboree) 1933 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது ஹங்கேரி நாட்டில் இடம்பெற்றது. இதில் 25,792 சாரணர்கள் கலந்துகொண்டனர். இங்கு 46 நாடுகளிலிருந்து சாரணர்கள் கலந்துகொண்டனர். வான் சாரணர்களுக்குப் பயிற்சி அளிக்க பிரபல விமானிகள் ப்லரும் இங்கு கலந்துகொண்டனர்.[2]
மேற்கோள்கள்