வெஸ்டா (Vesta), அல்லது பொதுவாக 4 வெஸ்டா (4 Vesta), என்பது ஒரு சிறுகோள். இதன சராசரி விட்டம் கிட்டத்தட்ட 530 கிமீ.[1]. அனைத்து சிறுகோள் பட்டையினதும் 9 விழுக்காடு திணிவை இந்த சிறுகோள் கொண்டுள்ளது[10]. செரசு என்ற குறுங்கோளை அடுத்து இப்பட்டையில் காணப்படும் மிகப்பெரும் சிறுகோளும் இதுவாகும்.
நாசாவின்டோன் என்ற விண்ணுளவி நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து வெஸ்டாவின் சுற்றுவட்டத்தை 2011சூலை 17 ஆம் நாள் அடைந்து அதனைச் சுற்றிவர ஆரம்பித்தது[11]. வெஸ்டாவை அது 530 கிமீ உயரத்தில் சுற்றி வந்தது. இது மேலும் ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு செரசு என்ற குறுங்கோளை நோக்கிப் பயணித்து அதனை 2015 ஆம் ஆண்டில் சென்றடையும்.
↑Menzel, Donald H.; and Pasachoff, Jay M. (1983). A Field Guide to the Stars and Planets (2nd ed.). Boston, MA: Houghton Mifflin. p. 391. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-395-34835-8.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)