2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு

2014 தாய்வான் எரிவாயுக் குழாய் வெடிப்பு
கவ்சியுங் நகரில் எரிவாயுக் குழாய் வெடிப்பு
நாள்31 சூலை 2014 (2014-07-31)
நேரம்இரவு 8:46 (ஒசநே+8)[1]
நிகழிடம்கவ்ஷியூங், தைவான்
காரணம்வாயுக்கசிவு
காயப்பட்டோர்270[2]

2014 கவ்சியூங் எரிவாயுக் குழாய் வெடிப்பு (2014 Kaohsiung gas explosions) என்பது 2014 சூலை 31 இரவு 8:46 மணிக்கு தாய்வானில் தென்பகுதி நகரமான கவ்சியூங்கில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தாகும். இந்த எரிவாயு வெடி விபத்தில் 25 [3][4] பேர் கொல்லப்பட்டனர். 271 பேர் காயமடைந்தனர்.[5]

வெளியிணைப்புக்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!