ஹவாய் மொழி (‘Ōlelo Hawai‘i, ஃஓலெலொ ஹவாய்ஃஇ) ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் மக்கள் பேசும் மலாய-பொலினீசிய மொழியாகும். ஹவாய் மாநிலத்தில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழி ஆகும்.
மொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!