வெங்கடேச சுப்ரபாதம்

ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் (English:Sri Venkatesa Suprabatham / Sri Venkateswara Suprabatham) எனும் திருப்பள்ளியெழுச்சி, கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் சுவாமி இராமானுசரின் மறுஅவதாரம் என்று வைணவர்களால் போற்றப்படுகின்ற மணவாள மாமுனிகள் ஆணைப்படி திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் இயற்றப்பட்டது.

வெங்கடேச சுப்ரபாதத்தின் தமிழ் வடிவம்; எம். எஸ். சுப்புலட்சுமி குரலில் ஒலிக்கீற்று

உட்பொருள்

திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும், ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்களாக கருதப்படுகின்றன.

முன்னோடி

ஆழ்வார்களுள் ஒருவரான திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. மார்கழி நீங்கலாக, ஆண்டு முழுவதும் திருமலை நடைதிறக்கும் பொழுது தாளலயத்தோடு தங்கவாயில் முன்பு கோயில் அந்தணர்களால் அனுதினமும் பாடப்பட்டு வருகிறது. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.

பகுதிகள்

சுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்), மங்களாசாசனம் (14 பாடல்கள்) ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கியதே "ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்" ஆகும்.

தற்காலத்தில்

எம். எஸ். சுப்புலட்சுமியின் குரலில் இந்த சுப்ரபாதம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு இதன் தமிழ் வடிவமும் எம். எஸ். சுப்புலட்சுமியாலே பாடப்பட்டுள்ளது.

ச. பார்த்தசாரதி (சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றவர்) தன் தாயின் ஆசையின்படி சுப்ரபாதத்தை சமசுகிருத‌த்தில் இருந்து தமிழில் திருவேங்கடத்தான் திருப்பள்ளியெழுச்சி என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.[1] 1986 ஆம் ஆண்டு இறுதியில் புத்தகமாக வெளியிடப்பட்டது.[சான்று தேவை]

அப்போது குடியரசுத்தலைவராக இருந்த ஆர்.வெங்கடராமன், அவரது அலுவலக ஊழியர் ராஜன் வைத்திருந்த இந்தப் புத்தகத்தைப் பார்த்து அவரிடம் படித்துவிட்டு தருவதாக வாங்கிச் சென்றுள்ளார். அவ்வாறே படித்து முடித்து ராஜனிடம் திருப்பித் தருகையில் மொழி பெயர்ப்பு மிக அருமையாக உள்ளது அவருக்கு என் பாராட்டுதலை சொல்லுங்கள் என சொன்னார். மேலும் இதனை நல்ல இசைக் கலைஞர்களை தொடர்புகொண்டு ஒலிநாடாவாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சொன்னார். ராஜன் அவர்கள் குடியரசுத் தலைவரிடம், நீங்கள் சொன்னதை எழுத்துமூலமாக தந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என சொல்ல, குடியரசுத் தலைவர் அவ்வாறே ச. பார்த்தசாரதிக்கு கடிதம் அனுப்பினார்.[சான்று தேவை]

அதன்பின்னர் எம். எஸ். சுப்புலக்சுமியை தொடர்புகொள்ள, அவரும் பாட இசைந்து எச். எம். வி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விழா 1992இல் சென்னை நாரத கான சபாவில், முன்னாள் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், தி. வே. கோபாலைய்யர் முன்னிலையில், அப்போதைய திருமலை தேவஸ்தான தலைமைச் செயல் அலுவலரால் வெளியிடப்பட்டது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

Read other articles:

Bài này không có nguồn tham khảo nào. Mời bạn giúp cải thiện bài bằng cách bổ sung các nguồn tham khảo đáng tin cậy. Các nội dung không có nguồn có thể bị nghi ngờ và xóa bỏ. Nếu bài được dịch từ Wikipedia ngôn ngữ khác thì bạn có thể chép nguồn tham khảo bên đó sang đây. (tháng 7/2021) Đối với các định nghĩa khác, xem Hoàng Cầm. Đối với các định nghĩa khác, xem Hoàng Cầm (tướng) ...

 

Este artículo o sección necesita referencias que aparezcan en una publicación acreditada.Este aviso fue puesto el 13 de enero de 2021. Domingo de Santo Tomás O. P. Predecesor Tomás de San MartínSucesor Hernando de Santillán Título Obispo de La Plata, CharcasInformación religiosaOrdenación sacerdotal 8 de diciembre, 1520Ordenación episcopal 26 de diciembre, 1563 en Lima por arzobispo Jerónimo de LoayzaProclamación cardenalicia 1564Información personalNombre Domingo de Santo Tomá...

 

Sankt Stefan ob Stainz Localidad Escudo Sankt Stefan ob StainzLocalización de Sankt Stefan ob Stainz en Estiria Coordenadas 46°55′43″N 15°15′32″E / 46.928611111111, 15.258888888889Entidad Localidad • País  Austria • Estado Estiria • Distrito DeutschlandsbergSuperficie   • Total 49,22 km² Altitud   • Media 404 m s. n. m.Población (1 de enero de 2018)   • Total 3571 hab. • Densidad ...

Місто Оранджтаунангл. Orangetown Координати 41°03′31″ пн. ш. 73°57′42″ зх. д. / 41.05861111113877371° пн. ш. 73.961666666694782° зх. д. / 41.05861111113877371; -73.961666666694782Координати: 41°03′31″ пн. ш. 73°57′42″ зх. д. / 41.05861111113877371° пн. ш. 73.961666666694782° зх. д....

 

Helado a la plancha Helado tailandés, ice roll, ice cream roll' Tipo PostreConsumoOrigen TailandiaDatos generalesIngredientes Leche, fruta, chocolate y otros.[editar datos en Wikidata] Helado a la plancha (matcha con mango y copos de maíz) en Nelson, Nueva Zelanda, 2019 El helado a la plancha o I-Tim-Pad (en tailandés: «ไอติมผัด», que puede traducirse simplemente como «helado»), también llamado Ice Roll o Ice Cream Roll (en inglés: «rollo de hielo» y «rol...

 

Гайдук Віктор Кирилович Народження 4 грудня 1926(1926-12-04)Запоріжжя, Українська СРР, СРСРСмерть 12 травня 1992(1992-05-12) (65 років)  Запоріжжя, УкраїнаКраїна  СРСР УкраїнаЖанр пейзаж і натюрмортДіяльність художникВчитель Колосовський Георгій Сергійович і Ступін Вале

Беелен Beelen —  місто  — Вид Беелен Герб Координати: 51°55′45″ пн. ш. 8°07′05″ сх. д. / 51.92917° пн. ш. 8.11806° сх. д. / 51.92917; 8.11806 Країна  Німеччина Земля Північний Рейн-Вестфалія Округ Мюнстер Район Варендорф Площа  - Повна 31,35 к...

 

TorinoNama lengkapTorino Football Club S.p.A.JulukanIl Toro (The Bull)I Granata (The Maroons)Il Vecchio Cuore Granata (The Old Maroon Heart)Berdiri3 Desember 1906; 116 tahun lalu (1906-12-03), sebagai Foot-Ball Club Torino1 September 2005; 18 tahun lalu (2005-09-01), sebagai Torino Football Club[1][2]StadionStadio Olimpico Grande Torino(Kapasitas: 27,958[3])PemilikUT CommunicationKetua Urbano CairoManajer Ivan JurićLigaSerie A2022–2023Serie A, ke-10 dari 2...

 

وكالة أنشطة الفضاء البلوفرية وكالة أنشطة الفضاء البلوفرية   تفاصيل الوكالة الحكومية البلد فنزويلا  تأسست 28 نوفمبر 2005،  و2007  المركز كاراكاس10°29′09″N 66°50′12″W / 10.48577°N 66.8367°W / 10.48577; -66.8367   الموظفون 270   الإدارة موقع الويب الموقع الرسمي  تعديل مص...

佐藤 恵 選手情報ラテン文字 Megumi Sato国籍 日本種目 走高跳所属 ミズノ大学 福岡大学生年月日 (1966-09-13) 1966年9月13日(57歳)生誕地 新潟県新潟市自己ベスト走高跳 1m95 (1987年) 獲得メダル 日本 陸上競技 グッドウィルゲームズ 銅 1990 シアトル 走高跳 アジア競技大会 金 1986 ソウル 走高跳 金 1990 北京 走高跳 編集  佐藤 恵(さとう めぐみ、1966年9月13日 - )は、新潟県...

 

Arjen VissermanArjen Visserman in 2011Personal informationBorn(1965-08-20)20 August 1965Uitwellingerga, Friesland, NetherlandsSportSportAthleticsEvent400 metres Arjen Visserman (born 20 August 1965) is a retired Dutch sprinter who specialised in the 400 metres.[1] He represented his country at three World Indoor Championships. International competitions Year Competition Venue Position Event Notes Representing the  Netherlands 1983 European Junior Championships Schwechat, Austria ...

 

Engagement in the Second Boer War (1899–1900) This article needs additional citations for verification. Please help improve this article by adding citations to reliable sources. Unsourced material may be challenged and removed.Find sources: Siege of Ladysmith – news · newspapers · books · scholar · JSTOR (August 2010) (Learn how and when to remove this template message) Siege of LadysmithPart of Second Boer WarThe town hall at Ladysmith, showing shel...

The name of this television reality uses a disambiguation style that does not follow WP:NCTV or WP:NCBC and needs attention. If you are removing this template without fixing the naming style to one supported by WP:NCTV, please add the article to Category:Television articles with disputed naming style. South Korean TV series or program VitaminGenreVarietyPresented byKim Tae-hoonLee Hwi-jaeCountry of originSouth KoreaOriginal languageKoreanNo. of episodes664 (as of March 9, 2017)Production...

 

1977 American documentary film For the 2011 film, see The Catastrophe (film). CatastropheTheatrical release posterDirected byLarry SavadoveWritten byLarry SavadoveProduced byLarry SavadoveNarrated byWilliam ConradEdited byThea BentierMusic byRay EllisProductioncompanyJoaquin AssociatesDistributed byNew World PicturesRelease date April 20, 1977 (1977-04-20) Running time90 minutes[1]CountryUnited StatesLanguageEnglish Catastrophe is a 1977 American documentary film that i...

 

2001 single by Bilal featuring Dr. Dre and JadakissFast LaneSingle by Bilal featuring Dr. Dre and Jadakissfrom the album 1st Born Second Released2001Recorded2000GenreNeo soulR&Bhip hopLength4:37LabelInterscope RecordsSongwriter(s)Bilal Oliver, Damu MtumeFa Mtume, Michael FlowersProducer(s)Dr. DreBilal featuring Dr. Dre and Jadakiss singles chronology Love It (2001) Fast Lane (2001) Restart (2010) Fast Lane was the third single released in 2001 by American R&B singer-songwriter Bilal, ...

2015 studio album by PorterMoctezumaStudio album by PorterReleasedMarch 30, 2015[1]Genre Experimental rock indie rock alternative rock dream pop Length40:55LabelLOV/RECSProducer Didi Gutman Hector Castillo Porter chronology Atemahawke(2007) Moctezuma(2015) Las Batallas del Tiempo(2018) Singles from Moctezuma PalapaReleased: April 1, 2014 HuitzilReleased: March 3, 2015 Rincón YucatecoReleased: September 28, 2015 La ChinaReleased: June 14, 2016 Moctezuma is the second studio al...

 

Parliamentary constituency in the United Kingdom Lewisham West and PengeBorough constituencyfor the House of CommonsBoundary of Lewisham West and Penge in Greater LondonCountyGreater LondonElectorate69,399 (December 2010)[1]Major settlementsForest Hill, Penge and SydenhamCurrent constituencyCreated2010Member of ParliamentEllie Reeves (Labour)SeatsOneCreated fromLewisham WestBeckenham Lewisham West and Penge is a constituency in Greater London created in 2010 and represented in the Hou...

 

Dieser Artikel behandelt den Landkreis Emsland als Verwaltungsgebiet. Zur gleichnamigen kulturellen und historischen Region und Flusslandschaft siehe Emsland. Wappen Deutschlandkarte 52.747.4Koordinaten: 52° 44′ N, 7° 24′ O Basisdaten Bestandszeitraum: 1977– Bundesland: Niedersachsen Verwaltungssitz: Meppen Fläche: 2.883,64 km2 Einwohner: 338.052 (31. Dez. 2022)[1] Bevölkerungsdichte: 117 Einwohner je km2 Kfz-Kennzeichen: EL Kreiss...

American multinational independent investment bank and financial services company A major contributor to this article appears to have a close connection with its subject. It may require cleanup to comply with Wikipedia's content policies, particularly neutral point of view. Please discuss further on the talk page. (July 2015) (Learn how and when to remove this template message) Raymond James Financial, Inc.TypePublic companyTraded asNYSE: RJFS&P 500 componentIndustryInvestment servic...

 

Poster Frozen Berikut adalah daftar daftar karakter dalam Film Frozen 2013. Anna Artikel utama: Anna (Disney)Anna adalah tokoh fiksi dari film ke-53 Disney Frozen. Pengisi suara utama Anna adalah Kristen Bell. Elsa Artikel utama: Elsa (Disney)Ratu Elsa dari Arendelle adalah karakter fiksi yang tampil di film animasi ke-53 Walt Disney Animation Studios' Frozen. Ia disuarakan terutama oleh aktris dan penyanyi Broadway Idina Menzel. Di awal film, ia disuarakan oleh Eva Bella saat anak-anak dan o...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!