லின்ஸ்டெட் தமிழ் வித்தியாலயம் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்தில் பொகவந்தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள அதிகஸ்ட பிரதேச தோட்டப் பாடசாலையாகும். இப்பாடசாலை ஒரு ஆரம்ப பிரிவு பாடசாலையாக காணப்படுவதோடு கிட்டத்தட்ட 135 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாகும். இப்பாடசாலை ஒவ்வொரு வருடமும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை நோக்காக கொண்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
பாடசாலையின் கல்வி வளர்ச்சி
இவ் பாடசாலையில்