ரூர்க்கி (Roorkee, இந்தி:रुड़की) இந்திய மாநிலங்களில் ஒன்றான உத்தராகண்டத்தில் உள்ள ஓர் நகரம்.பெங்கால் எஞ்சினியர் குரூப் எனப்படும் போர்ப்படைப் பிரிவின் தலைமை இடமும்[2][3] நாட்டின் மிகப்பழமையான இராணுவ குடியமைப்புகளில் ஒன்றும் [4] ஆகும்.
தில்லிக்கும் தேராதூனுக்கும் இடையே தேசியநெடுஞ்சாலையில் தில்லியிலிருந்து 172 கி.மீ தொலைவில் இமயமலைச் சாரலில் கங்கை மற்றும் யமுனை ஆறுகளின் இடையே அமைந்துள்ளது.
மேற்கோள்கள்