| இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ரத்லம் ஒலிப்புⓘ (இந்தி: रतलाम) (வரலாற்றுரீதியாக ரத்னபுரி) நகரம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மால்வாப் பகுதியில் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ரத்லம் மாவட்டத்தின் தலைநகராக 1947ல் இந்திய விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 480 மீட்டர் உயரத்திலுள்ளது[1]. ரத்லம் தங்கம், ரத்லாமி சேவ், ரத்லாமி சீலை போன்றவற்றிற்குப் புகழ்பெற்றது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்