யுடிவி மோஷன் பிக்சர்ஸ் (ஆங்கில மொழி: UTV Motion Pictures) ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழித் திரைப்படங்களைத் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது.[1][2]
திரைப்படங்கள்
கோலிவுட் திரைப்படங்கள் (தமிழ்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்