மேலச்சேரி ஊராட்சி

மேலச்சேரி
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ஆரணி
மக்களவை உறுப்பினர்

எம். எஸ். தரணிவேந்தன்

சட்டமன்றத் தொகுதி செஞ்சி
சட்டமன்ற உறுப்பினர்

கே. எஸ். மஸ்தான் (திமுக)

மக்கள் தொகை 2,204
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேலச்சேரி ஊராட்சி (Melachari Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2204 ஆகும். இவர்களில் பெண்கள் 1083 பேரும் ஆண்கள் 1121 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 246
சிறு மின்விசைக் குழாய்கள் 6
கைக்குழாய்கள் 12
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 10
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1
ஊரணிகள் அல்லது குளங்கள் 2
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 89
ஊராட்சிச் சாலைகள் 2
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. மேலச்சேரி
  2. மேலச்சேரி காலனி

கோவில்கள்

இங்கு புகழ் பெற்ற, நூற்றாண்டு பழைமை வாய்ந்த அருள்மிகு மதலேசுவரர்(சிவன்) குடைவரை கோவில் உள்ளது. மதலேசுவரர் கோவிலுக்கு மேல் பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலச்சேரியின் தென் பகுதி காடுகளால் சூழப்பட்டது. 1 கி.மீ தொலைவில் காட்டிற்குள் அருள்மிகு பச்சையம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும் கோலாகலமாக இருக்கும். பல்லாயிர கணக்கநோருக்கு இந்த அம்மன் குலதெய்வமாகும். அடுத்து திரோபதி அம்மன் ஆலயம். பச்சைஅம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. எங்கு துரோபதை அம்மன் கோவில் கட்டுவதாக இருந்தாலும் இந்த துரோபதை அம்மன் கோவில் மண் எடுதுச்சென்றே கோவிலுக்கு அடித்தளமிட்டு கட்டுவர். பொரிக்கு புகழ் பெற்ற ஊர்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "மேல்மலையூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

Read other articles:

Fabrizio Paoluccicardinale di Santa Romana Chiesa  Incarichi ricoperti Vescovo di Macerata e Tolentino (1685-1698) Nunzio apostolico a Colonia (1696-1698) Amministratore apostolico di Fermo (1692-1695) Arcivescovo-vescovo di Ferrara (1698-1701) Cardinale presbitero dei Santi Giovanni e Paolo (1699-1719) Cardinale Segretario di Stato di Sua Santità (1700-1721) (1724-1726) Prefetto della Congregazione della Sacra Consulta (1700-1721) (1724-1726) Prefetto della Congregazione di Avignone (1...

 

Calle de María de Guzmán Tipo calleLocalización Madrid (España)Se conecta con calle de Bravo Murillo, calle de Santa Engracia, calle de Ponzano, calle de Alonso Cano, calle de Modesto Lafuente, calle de Alenza y calle de RobledilloCoordenadas 40°26′39″N 3°41′56″O / 40.444096, -3.698879Nombrado por María Isidra de Guzmán y de la Cerda[editar datos en Wikidata] La calle de María de Guzmán es una vía pública de la ciudad española de Madrid, situada ...

 

  Tymoviridae TaxonomíaDominio: RiboviriaReino: OrthornaviraeFilo: KitrinoviricotaClase: AlsuviricetesOrden: TymoviralesFamilia: TymoviridaeClasificación de BaltimoreGrupo: IV (Virus ARN monocatenario positivo)Géneros Tymovirus Marafivirus Maculavirus [editar datos en Wikidata] Tymoviridae es una familia de virus monopartícula que infectan plantas. Contienen un genoma ARN monocatenario positivo y por lo tanto se incluyen en el Grupo IV de la Clasificación de Baltimore. Des...

1994 American filmDirect HitDirected byJoseph MerhiWritten byJacobsen HartProduced byJoseph MerhiRichard PepinStarringWilliam ForsytheJo ChampaRichard NortonJohn ApreaJuliet LandauGeorge SegalCinematographyThomas L. CallawayEdited byCharles BornsteinMusic byMarc BonillaDistributed byHeller Highwater ProductionsRelease date December 14, 1994 (1994-12-14) Running time89 minutesCountryUnited StatesLanguageEnglish Direct Hit is a 1994 direct-to-video action film starring William Fo...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (فبراير 2020) هيئة سلامة الأغذية والمعايير في الهند تفاصيل الوكالة الحكومية البلد الهند  تأسست أغسطس 2011  المركز نيودلهي  الإدارة المدير التنفيذي راجيش بوسان، رئ...

 

Der originale Vertrag Territoriale Regelungen des Vertrags (linke Teilkarte) Der Vertrag von Sankt Petersburg wurde am 25. Apriljul. / 7. Mai 1875greg. zwischen Japan und Russland geschlossen. In diesem verzichtete Japan auf die Insel Sachalin zugunsten der Kurilen bis zur Halbinsel Kamtschatka. Außerdem erhielt Japan ab 1885 gegen finanzielle Zuwendungen auch Zugang zu russischen Fischereigewässern.[1] Der Vertrag von Shimoda im Jahr 1855 hatte Sachalins Territorium ...

French physicist, philosopher and author Bernard d'EspagnatBernard d'Espagnat receiving the Templeton Prize from the Duke of Edinburgh, Buckingham Palace in 2009.Born(1921-08-22)22 August 1921Fourmagnac, Midi-Pyrénées, FranceDied1 August 2015(2015-08-01) (aged 93)Paris, FranceNationalityFrenchAlma materSorbonneAwardsTempleton Prize (2009)Scientific careerFieldsPhysicsInstitutionsSorbonneDoctoral advisorLouis de BroglieDoctoral studentsMary K. Gaillard Bernard d'Espagnat (22 A...

 

بلدة ريتشفيلد الإحداثيات 43°05′26″N 83°31′36″W / 43.090555555556°N 83.526666666667°W / 43.090555555556; -83.526666666667  [1] تقسيم إداري  البلد الولايات المتحدة[2]  التقسيم الأعلى مقاطعة جينيسي  خصائص جغرافية  المساحة 36.4 ميل مربع  ارتفاع 237 متر  عدد السكان  عدد السكان 89...

 

Sitzung des Böhmischen Landtags im Jahre 1564 unter Maximilian II. Der Böhmische Landtag, offizielle Bezeichnung: Landtag des Königreiches Böhmen (tschechisch: Sněm království Českého, oder Český zemský sněm) in Prag war bis 1913 über mehrere Jahrhunderte hinweg die politische Vertretung des Königreichs Böhmen. Er entstand als Ständevertretung der Prälaten, Herren, Ritter und königlichen Städte. Deren vornehmstes Privileg war das Recht der Königswahl des Böhmischen Köni...

Indian–Sri Lankan cinematographer (1935–2019) Vairamuthu Vamadevan වෛරමුත්තු වාමදේවන්வைரமுத்து வாமதேவன்BornVairamuthu Vamadevan(1935-05-22)May 22, 1935Achchuveli, Sri LankaDiedFebruary 14, 2019(2019-02-14) (aged 83)Colombo, Sri LankaNationalitySri LankanOther namesVaamaEducationKopay Christian CollegeOccupation(s)Actor, cinematographerYears active1957–2017SpouseSiththimaChildren4AwardsBest Cinematographer...

 

2020 French animated film For other uses, see The Little Vampire. Little VampireTheatrical release posterFrenchPetit Vampire Directed byJoann SfarWritten bySandrina JardelJoann SfarProduced byJoann SfarAntoine Delesvaux(executive)[1]Starring Louise Lacoste Camille Cottin Alex Lutz Jean-Paul Rouve Claire de La Rüe du Can Quentin Faure Joann Sfar Edited byBenjamin MassoubreMusic byOlivier Daviaud[2]ProductioncompaniesAutochenille ProductionsStudioCanalFrance 3 CinémaPanache Pr...

 

Negara-negara dengan kasus terkonfirmasi varian Beta per 25 Juni 2021[1] Legenda:   1.000+ kasus terkonfirmasi   250–999 kasus terkonfirmasi   100–249 kasus terkonfirmasi   10–99 kasus terkonfirmasi   2–9 kasus terkonfirmasi   1 kasus terkonfirmasi   Tidak ada atau tiada data Bagian dari seri artikel mengenaiPandemi Covid-19Permodelan atomik akurat yang menggambarkan struktur luar virus SARS-CoV-2. Tiap bola...

Currency of Georgia Georgian lariქართული ლარი (Georgian) ISO 4217CodeGEL (numeric: 981)Subunit0.01UnitUnitlariPluralThe language(s) of this currency do(es) not have a morphological plural distinction.Symbol₾, ლ,‎ (GEL[1])DenominationsSubunit 1⁄100tetriBanknotes Freq. used₾5, ₾10, ₾20, ₾50, ₾100 Rarely used₾1, ₾2, ₾200Coins Freq. used5, 10, 20, 50 tetri, ₾1, ₾2DemographicsDate of introduct...

 

2013 Canadian filmAn Extraordinary PersonFilm posterFrenchQuelqu'un d'extraordinaire Directed byMonia ChokriWritten byMonia ChokriProduced byNancy GrantStarringMagalie Lépine-BlondeauCinematographyJosée DeshaiesEdited byXavier DolanProductioncompanyMetafilmsDistributed byLa Distributrice des filmsRelease date August 13, 2013 (2013-08-13) (Locarno) Running time19 minutesCountryCanadaLanguageFrench An Extraordinary Person (French: Quelqu'un d'extraordinaire) is a Canadian s...

 

High school in Mountain, Wisconsin, United States United States historic placeMountain SchoolU.S. National Register of Historic Places Show map of WisconsinShow map of the United StatesLocation14330 Hwy W West, Mountain, WisconsinCoordinates45°10′56″N 88°28′33″W / 45.182222°N 88.475833°W / 45.182222; -88.475833Area2 acres (0.81 ha)Built1905, 1914, 1961Architectural styleLate 19th And 20th Century RevivalsNRHP reference No.00001453[1&...

Television channel Kasthuri TVCountryIndiaBroadcast areaParts of Asia and Europe[1]NetworkKasthuri Medias Pvt. Ltd.[2]HeadquartersBengaluru, Karnataka, IndiaProgrammingLanguage(s)KannadaOwnershipOwnerAnitha Kumaraswamy (Managing director)[2]Sister channelsKasthuri News 24[3][4]HistoryLaunched26 September 2007; 16 years ago (2007-09-26)[5][2]LinksWebsitewww.kasthuritv.co.inAvailabilityStreaming mediaJioTV(India) Kasthuri...

 

British civil defence programme Recruitment poster for Air Raid Wardens ARP poster Air Raid Precautions (ARP) refers to a number of organisations and guidelines in the United Kingdom dedicated to the protection of civilians from the danger of air raids. Government consideration for air raid precautions increased in the 1920s and 30s, with the Raid Wardens' Service set up in 1937 to report on bombing incidents.[1] Every local council was responsible for organising ARP wardens, messenge...

 

Cricket tournament 2020–21 CSA T20 ChallengeDates19 – 28 February 2021Administrator(s)Cricket South AfricaCricket formatTwenty20Tournament format(s)Round-robin and FinalHost(s)South AfricaChampionsImperial Lions (4th title)Runners-upDolphinsParticipants6Matches17Most runsReeza Hendricks (257)Most wicketsSisanda Magala (13)← 2018–192021–22 → The 2020–21 CSA T20 Challenge was the seventeenth season of the CSA T20 Challenge, established by Cricket South Africa.[1] T...

This article is about the 2016 compilation album in the U.S. series. For the British television channel, see Now Rock. 2016 compilation album by Various artistsNow That's What I Call RockCompilation album by Various artistsReleasedJanuary 22, 2016 (2016-01-22)GenreRockLength72:58Label UMG Sony Series chronology Now That's What I Call a Workout 2016(2015) Now That's What I Call Rock(2016) Now That's What I Call Music! 57(2016) Now That's What I Call Rock is a compilation...

 

City in Massachusetts, United StatesAmherstCityTown of Amherst Left-right from top: Downtown Amherst, Congregational Church in North Amherst, University of Massachusetts Amherst, Town Hall, Downtown Amherst FlagSealNickname: The People's Republic of Amherst[1][2][3]Location in Hampshire County in MassachusettsAmherstShow map of MassachusettsAmherstShow map of the United StatesAmherstShow map of North AmericaCoordinates: 42°23′N 72°31′W / 42.3...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!