முனிரத்தினம் (Munirathinam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின், ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1962 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆற்காடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
மேற்கோள்கள்