மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது.
மேற்கோள்கள்