பேச்சு:இந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்

இதன் உள்ளடக்கங்கள் en:List of international airports in Indiaலிருந்து வெகுவாக வேறுபட்டுள்ளன...--shanmugam 17:54, 6 பெப்ரவரி 2012 (UTC)

ஆங்கில விக்கியில் சான்று தரப்படாதநிலையில் மாற்ற வேண்டியதில்லை. இருப்பினும் குடிசார் வான்பயணத் துறையின் (சிவில் ஏவியேஷன்) அலுவல்முறைத் தரவுகளை சான்றாகக் கொண்டு திருத்தலாம். --மணியன் 00:31, 7 பெப்ரவரி 2012 (UTC)
[1] இங்கே உள்ளது. நேரம் கிடைக்கும்போது திருத்துகிறேன். பதிலுக்கு நன்றி ......--shanmugam 02:20, 7 பெப்ரவரி 2012 (UTC)

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!