பெப்ரவரி 2007 2007 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக் கிழமை ஆரம்பமாகி 28 நாட்களின் பின்னர் ஒரு புதன் கிழமை முடிவடையும்.
நிகழ்வுகள்
செய்தித் தொகுப்பு
- பெப்ரவரி 16, 2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க. பிரமுகர்கள் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.