பிலிப்பீனியப் போர்த்தொடர்
|
இரண்டாம் உலகப் போரின் பசிபிக் போர்முனை பகுதி
|
தளபதி டக்ளசு மகார்த்தர், தலைவர் செர்ஜியோ ஓசுமெனா, மற்றும் வீரர்கள் பெலோவில் அக்டோபர் 20, 1944இல் இறங்குதல்.
|
நாள் |
அக்டோபர் 20, 1944 – ஆகத்து 15, 1945
|
இடம் |
பிலிப்பீன்சு
|
|
முடிவான நேசப்படைகள் வெற்றி
|
|
பிரிவினர் |
ஐக்கிய அமெரிக்கா
ஆத்திரேலியா மெக்சிக்கோ ஐக்கிய இராச்சியம்
| சப்பான்
|
தளபதிகள், தலைவர்கள் |
டக்ளசு மக்கார்த்தர் செஸ்டர் நிமிட்சு வால்டர் குருக்கெர் வில்லியம் அல்சே, இளை.]] தாமசு சி. கின்கைடு ஜார்ஜ் சி. கென்னெ வார்ப்புரு:நாட்டுத் தகவல் Commonwealth of the Philippines செர்ஜியோ ஓசுமெனா
| டோமோயுக்கி யமஷிட்டா
சோமு டொயோடா
டேக்கோ குரிட்டா
ஜிசாபுரோ ஓசுவா
இவாபுச்சி சஞ்சி †
|
இழப்புகள் |
14,000 மரணம், 48,000 காயம்
| 336,000 மரணம், 12,000 சிறைபிடிப்பு
|
பிலிப்பீனியப் போர்த்தொடர், 1944-45 (Philippines campaign of 1944–1945, OPERATION MUSKETEER I, II, and III) அல்லது பிலிப்பீனியப் போர் 1944–1945, அல்லது பிலிப்பீனிய விடுவிப்பு, இரண்டாம் உலகப் போரின் போது பிலிப்பீன்சை ஆக்கிரமித்திருந்த ஏகாதிபத்திய சப்பானியப் படைகளை அமெரிக்கர்களும் பிலிப்பினோக்களும் இணைந்து வெற்றி கண்டு வெளியேற்றிய நிகழ்வாகும். 1942ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆதிக்கவாத சப்பானியப் படைகள் பிலிப்பீன்சை முழுமையாக கையகப்படுத்தியிருந்தன. அக்டோபர் 20, 1944இல் பிலிப்பீனியத் தீவான லெய்ட்டில் தரை,கடல் இருவழியிலும் செல்லக்கூடிய படைகளின் இறக்கமே பிலிப்பீன்சின் விடுதலை போரின் துவக்கமாக அமைந்தது; இதனைத் தொடர்ந்து உலகப்போரின் இறுதிவரை, ஆகத்து 1945 வரை, தொடர்ந்து சண்டைகள் பல்வேறு பகுதிகளில் நடந்தன.[1][2][3]
மேற்கோள்கள்