பிரிஜேஷ் பட்டேல்

பிரிஜேஸ் பட்டேல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 21 10
ஓட்டங்கள் 972 243
மட்டையாட்ட சராசரி 29.45 30.37
100கள்/50கள் 1/5 -/1
அதியுயர் ஓட்டம் 115* 82
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

பிரிஜேஸ் பட்டேல் (Brijesh Patel, பிறப்பு: மார்ச்சு 28 1953), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1974 – 1979 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!