படிமம்:தமிழ் இசை இலக்கிய வரலாறு.jpg

சுருக்கம்

சுருக்கம்

மு. அருணாசலம் அவர்கள் எழுதிய "தமிழ் இசை இலக்கிய வரலாறு" என்னும் நூலில் அட்டை. இந்நூலில் மொத்தம் 748 பக்கங்கள் உள்ளன. 17 அத்தியாயங்கள் + 8 அட்டவணைகள் உள்ளன. இந்நூல் 2 தொகுதிகள் அடங்கிய இணையில் உள்ள முதல் தொகுப்பு. இரண்டாவது தொகுப்பு, தமிழ் இசை இலக்கண வரலாறு. இவ்விரு நூல்களும் மு. அருணாசலனாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னைப் பல்கலைக்கழகத்தில் விழா எடுத்தபோது வெளியிட்டது.

அனுமதி

அனுமதி

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!