தேனூர் ஊராட்சி


தேனூர்
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர் அ. செந்தமிழ்செல்வன்
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி மணப்பாறை
சட்டமன்ற உறுப்பினர்

ப. அப்துல் சமது (திமுக (மமக))

மக்கள் தொகை 3,256
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.nammaooruthenur.blogspot.in


தேனூர் ஊராட்சி (Thenur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3256 ஆகும். இவர்களில் பெண்கள் வனிதா குடும்ப அட்டை எண் வனிதா குடும்ப அட்டைய163

163

0 பேரும் ஆண்கள் 1626 பேரும் உள்ளனர்.

முக்கிய தகவல்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவில் உள்ள சிற்றூர் தேனூர். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வளநாடு, வைரம்பட்டி, கொடும்பபட்டி, புதுப்பட்டி, பிராம்பட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மீனவேலி ஊராட்சிகள் இதன் எல்லையாக உள்ளது.

திருச்சியில் இருந்து 50 கிமீ , மருங்காபுரியில் இருந்து 15 கி.மீ, சென்னையில் இருந்து 402 கி.மீ தொலைவில் தேனூர் அமைந்துள்ளது.

இங்கு பிரதான மொழி தமிழ் ஆகும். விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் தச்சு வேலை, கட்டிட பணி, கால்நடை பராமரிப்பு ஆகியவையும் முக்கிய தொழிலாக உள்ளது.

கிரிக்கெட் , கபாடி ஆகியவை முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.


[7]தேனூர் தகவல்கள்

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 411
சிறு மின்விசைக் குழாய்கள் 6
கைக்குழாய்கள் 10
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 13
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2
ஊரணிகள் அல்லது குளங்கள் 11
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள் 9
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 24
ஊராட்சிச் சாலைகள் 4
பேருந்து நிலையங்கள் 9
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:

  1. மேடுகாடு
  2. முருக்கப்பட்டி
  3. போலம்பட்டி
  4. வடக்கிக்களம்
  5. வையாபுரிகாடு
  6. கிழக்குகளம்
  7. களத்துப்பட்டி
  8. வரதகோன்பட்டி
  9. தேனூர்

கல்வி நிலையங்கள்

  1. ஊ.ஒ.துவக்கப்பள்ளி, தேனூர்
  2. ஊ.ஒ.துவக்கப்பள்ளி, முருக்கப்பட்டி
  3. ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி, போலம்பட்டி
  4. அரசு உயர்நிலை பள்ளி, தேனூர்

ஸ்ரீ அரவான் கோவில்

தேனூரில் மகாபாரத மாவீரன் அர்ச்சுனனின் மகன் அரவானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் 26.05.2016 அன்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். [9]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "மருங்காபுரி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. http://www.onefivenine.com/india/villages/Tiruchirappalli/Marungapuri/Thenur
  8. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  9. http://www.dailythanthi.com/News/Districts/Thiruchirapalli/2016/05/27021141/A-great-number-of-devotees-visit-the-temple-consecrated.vpf

Read other articles:

Bajo sospecha Serie de televisiónGénero Drama criminal, Drama de ficciónProtagonistas Temporada 1: Yon GonzálezBlanca RomeroLluís HomarVicente Romero Pedro Alonso Alicia Borrachero José Ángel Egido Gloria Muñoz Armando del Río Melani Olivares María Cotiello Pau Roca Natalia de Molina Georgina Amorós Roger Padilla Aroa Palacios Berta Castañé David Solans Temporada 2: Yon González Lluís Homar Vicente Romero Olivia Molina Hugo Becker Mar Sodupe Luisa Martín Gonzalo De Castro Unax...

 

Malta padaOlimpiade Musim Panas 2020Kode IOCMLTKONKomite Olimpiade MaltaSitus webwww.nocmalta.orgPenampilan pada Olimpiade Musim Panas 2020 di TokyoPeserta6 dalam 5 cabang olahragaPembawa bendera (pembukaan)Eleanor BezzinaAndrew ChetcutiPembawa bendera (penutupan)N/AMedali 0 0 0 Total 0 Penampilan pada Olimpiade Musim Panas (ringkasan)19281932193619481952–19561960196419681972197619801984198819921996200020042008201220162020 Malta berkompetisi di Olimpiade Musim Panas 2020 di Tokyo....

 

Новозлатопільський район Основні дані Країна:  СРСР,  УРСР Округа/Область: Запорізька область Утворений: 1929 Ліквідований: 1945 Населення: 15671 Населені пункти та ради Районний центр: Новозлатопіль Районна влада Новозлатопільський єврейський район 1935 року у межах Дніпро

Fender Eric Clapton Stratocaster 1988. La guitare Fender Eric Clapton Stratocaster est un modèle de guitare électrique signé par Eric Clapton. Il s'agit du premier modèle de guitare signé produit par Fender[1]. Contexte Dans les années 1960, Eric Clapton joue dans les Yardbirds et Cream avec différents modèles de guitares Fender et Gibson. En 1970, pour l'album Layla and Other Assorted Love Songs avec Derek and the Dominos, Clapton commence à utiliser une Stratocaster tobacco sunburs...

 

هذه المقالة يتيمة إذ تصل إليها مقالات أخرى قليلة جدًا. فضلًا، ساعد بإضافة وصلة إليها في مقالات متعلقة بها. (مايو 2014) بليناتوموماب ضد وحيد النسيلة نوع Bi-specific T-cell engager الهدف CD19، CD3 اعتبارات علاجية معرّفات CAS 853426-35-4 ك ع ت None درغ بنك 09052  كيم سبايدر NA المكون الفريد 4FR53SIF3A Y كيوتو...

 

Cornell Creek ParkBridge over the creek in the parkTypePublic, cityLocationHillsboro, Oregon, United StatesCoordinates45°32′01″N 122°54′47″W / 45.5336256°N 122.913057°W / 45.5336256; -122.913057Area4.19 acres (17,000 m2)[1]Created2016Operated byHillsboro Parks & Recreation DepartmentStatusDay use onlyWebsitehillsboro-oregon.gov Cornell Creek Park is a city park in Hillsboro, Oregon, United States. Opened in 2016, it has the second dog ...

Bridge in Part of West Coast ExpresswaySungai Perak BridgeJambatan Sultan YusufCoordinates3°58′05″N 100°58′26″E / 3.968°N 100.974°E / 3.968; 100.974CarriesMotor vehiclesCrossesPerak RiverLocalePart of West Coast Expressway(formerly Federal Route 5 Jalan Teluk Intan-Lumut, Batak Rabit)Official nameSultan Yusuf BridgeMaintained byKonsortium Lebuhraya Pantai BaratMalaysian Public Works Department (JKR) Hilir PerakBelati Wangsa Sdn BhdCharacteristicsDesignbox g...

 

Drewniane cerkwie w polskim i ukraińskim regionie Karpat[a] Obiekt z listy światowego dziedzictwa UNESCO Cerkiew Narodzenia Przenajświętszej Bogurodzicy w Chotyńcu Państwo  Polska Ukraina Typ kulturowy Spełniane kryterium III, IV Numer ref. 1424 Region[b] Europa i Ameryka Północna Historia wpisania na listę Wpisanie na listę 2013na 37. sesji ↑ Oficjalna nazwa wpisana na listę UNESCO ↑ Oficjalny podział dokonany przez UNESCO Drewniane cerkwie w polskim i ukraińskim ...

 

1998 video game 1998 video gameCrisis BeatDeveloper(s)Soft MachinePublisher(s)BandaiPlatform(s)PlayStationRelease1998Genre(s)Beat-em-up Crisis Beat is a 1998 video game for the Sony PlayStation, developed by Japanese studio Soft Machine and published by Bandai. It is a beat-em-up style game. The story is set on a cruise liner where terrorists hijack the ship and the player must pick a pair of characters to fight back. Gameplay It is a beat-em-up style game in full 3D. The player can choose be...

Neo-Western crime drama franchise Breaking BadCreated byVince GilliganOriginal workBreaking Bad (2008–2013)OwnerSony Pictures TelevisionYears2008–2022Films and televisionFilm(s)El Camino: A Breaking Bad Movie (2019)Television series Breaking Bad (2008–2013) Better Call Saul (2015–2022) GamesVideo game(s)Breaking Bad: Criminal Elements (2019)AudioOriginal music Negro y Azul by Los Cuates de Sinaloa Dave Porter Little Barrie MiscellaneousTalk shows Talking Bad (2013) Talking Saul (2016...

 

Bandar Udara Internasional San DiegoLindbergh FieldIATA: SANICAO: KSANFAA LID: SANInformasiJenisPublikPemilikSan Diego County Regional Airport AuthorityMelayaniSan DiegoLokasiNorth Harbor DriveSan Diego, CaliforniaKetinggian dpl5 mdplKoordinat32°44′01″N 117°11′23″W / 32.73361°N 117.18972°W / 32.73361; -117.18972Koordinat: 32°44′01″N 117°11′23″W / 32.73361°N 117.18972°W / 32.73361; -117.18972Situs webwww.san.orgP...

 

Self-managed music venue in Amsterdam OCCII in 2008 The OCCII (Onafhankelijk Cultureel Centrum In It) is a venue for alternative and independent music at Amstelveenseweg 134, in Amsterdam, Netherlands.[1] The organization is mostly run by volunteers and has its roots in the squatting movement. The original building was squatted in 1984 and legalized in 1989. Next to the concert hall, and as part of the Binnenpret complex, there are also a café (called the Kasbah), a restaurant (calle...

Croatian actor Ilija IvezićBorn(1926-07-20)20 July 1926Ričice, Gračac, Kingdom of YugoslaviaDied14 April 2016(2016-04-14) (aged 89)Zagreb, CroatiaOther namesElija IvejićOccupationActorYears active1961–2016Awards Order of Danica Hrvatska Ilija Ivezić (20 July 1926 – 14 April 2016) was a Croatian film actor. He was born in Ričice, Gračac and died shortly before his 90th birthday.[1][2] In a career that spanned more than five decades, Ivezić worked ...

 

American educator and politician from Pennsylvania This article is about the U.S. Representative from Pennsylvania. For the Canadian politician, see Robert Corbett. Robert CorbettMember of the U.S. House of Representativesfrom PennsylvaniaIn officeJanuary 3, 1945 – April 25, 1971Preceded bySamuel WeissSucceeded byJohn HeinzConstituency30th district (1945–1953)29th district (1953–1963)18th district (1963–1971)In officeJanuary 3, 1939 – January 3, 1941Pre...

 

For other uses, see Verissimo. The name of this television news uses a disambiguation style that does not follow WP:NCTV or WP:NCBC and needs attention. If you are removing this template without fixing the naming style to one supported by WP:NCTV, please add the article to Category:Television articles with disputed naming style. Italian TV series or program VerissimoAlso known asVerissimo - Tutti i colori della cronacaStarringCristina Parodi (1996-2005), Benedetta Corbi and Giuseppe Brin...

B-2 Blackburn B2 at the Shuttleworth Collection Role TrainerType of aircraft Manufacturer Blackburn Aircraft First flight 10 December 1931 Introduction 1932 Retired 1942 Primary user Royal Air Force Number built 42 Developed from Blackburn Bluebird IV The Blackburn B-2 was a biplane side-by-side trainer aircraft designed and produced by the British aviation manufacturer Blackburn Aircraft. It was designed as a successor to the Bluebird IV and was derived from it, thus the two aircraft sh...

 

Japanese children left behind in WWII Gate of a cemetery for Japanese orphans in Fangzheng County, Harbin, Heilongjiang Inside the cemetery Japanese orphans in China consist primarily of children left behind by Japanese families following the Japanese repatriation from Huludao in the aftermath of World War II. According to Chinese government figures, roughly 4,000 Japanese children were left behind in China after the war, 90% in Inner Mongolia and northeast China (then Manchukuo). They were a...

 

第五代边疆伯爵和第七代阿尔斯特伯爵埃德蒙·莫蒂默边疆伯爵和阿尔斯特伯爵繼任第三代约克公爵理查出生(1391-11-06)1391年11月6日新森林,韦斯特米斯郡逝世1425年1月18日(1425歲—01—18)(33歲)特里姆城堡墓地克莱尔隐修院,萨福克家族莫蒂默配偶安妮·斯塔福德(1415年结婚—1425年結束)父親第四代邊疆伯爵羅傑·莫蒂默母親埃莉诺·霍兰 莫蒂默的纹章 第五代边疆伯爵、第七...

Saison 1 de Drag Race Belgique Logo de l'émission. Programme Drag Race Belgique Genre Téléréalité Périodicité Hebdomadaire Création Nick MurrayRuPaul Réalisation Romain Leroux Présentation Rita BagaLufyMustii Participants Amanda TearsAthena SorgelikisBritanny von BottoksDrag CouenneEdna SorgelsenMademoiselle BoopMocca BonePeachSusanValenciaga Thème du générique RuPaul's Drag Race Theme Générique de fin To the Moon — RuPaul Pays Belgique Langue Français Nombre d’émissions ...

 

American former member of the Black Panther Party and Black Liberation Army Assata redirects here. For the book, see Assata: An Autobiography. Assata ShakurPhotograph taken in 1977BornJoAnne Deborah Byron (1947-07-16) July 16, 1947 (age 76)[a]New York City, U.S.Known forConvicted of murder, one of the FBI's Most Wanted Terrorists, friend of Afeni Shakur and Mutulu Shakur and often described as their son Tupac Shakur's godmother or step-aunt[2]Criminal statusEscaped/A...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!