தாசிர அள்ளி

தாசிரஅள்ளி (Dasirahalli) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், தாசிரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 269 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'28.2"N 78°21'50.1"E[2] ஆகும். இங்கு 451 குடும்பங்களும் 1879[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 975 ஆண்களும் 904 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

  1. "Dasirahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B005'28.2%22N+78%C2%B021'50.1%22E/@12.0911812,78.3617293,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.091176!4d78.363918
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!