தமிழ் எழுத்து
தனிநிலையில்
- தமிழ் எழுத்து வகை, தனியெழுத்து நிலையில் எழுத்தின் பெயர்கள்.
- மொழிமுதல் எழுத்து, மொழியின் முதலில் வரும் எழுத்து
- மொழியீறு, மொழி என்னும் சொல்லின் ஈற்றில் வரும் எழுத்து
- எழுத்து மயக்கம், சொல்லில் இணைந்து ஒலியோடு ஒலி மயங்கும் எழுத்துகள் (காண்க: மெய்யெழுத்துகளின் உடனிலை மயக்கம் என்னும் தலைப்பிலுள்ள உட்பிரிவு)
- எழுத்துப் போலி, சொல்லில் ஓர் எழுத்து நிற்கும் இடத்தில் மற்றொரு எழுத்து நின்று சொல்லின் பொருளை மாற்றாத எழுத்து
- மகர னகர மயக்கம், உயிரெழுத்து வரும்போது மகரம் னகரமாக மாறுதல்
புணர்ச்சியில்
- நிலைமொழித் திரிபு, முதல்+பொருள் = முதற்பொருள் எனத் திரிதல்
- வருமொழித் திரிபு, கண்+நன்று = கண்ணன்று எனத் திரிவது போன்றவை
- இருமொழித் திரிபு, அல்+திணை = அஃறிணை எனத் திரிவது போன்றவை
- ஓரெழுத்தொருமொழி, ஆ, ஈ, தா, நொ, து போன்றவை
- எழுத்துப்பேறு, ஓரெழுத்தொருமொழியில் கா-கான், மா-மான், ஆ-ஆன் என்பது போல் வருவன
- ஈரெழுத்தொருமொழி, கல், கடு போன்றவை
- ஒற்று மிகல், நிலாச்சோறு என்பது போன்றவை, வல்லின, மெல்லின, வகர ஒற்றுகள்
- ஒற்றுக்கெடல், மரம்+வேர்= மரவேர், குளம்+நீர்= குளநீர் போல்வன
மொழியியல் பார்வை
மேலும் ஒப்புநோக்கம்
- பதச்சாரியை, படித்தனர் = படி+த்+த்+அன்+அர் போல்வன.
- சொற்சாரியை, மகத்துக்கை = மக(மகவு)+அத்து+க்+கை போல்வன.
வரலாற்றுப் பார்வை
|
|