டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயம் இலங்கை, நுவரெலியா மாவட்டத்தில், அட்டன் கல்வி வலயத்தில் டிக்கோயா நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். இப்பாடசாலை 2015 ஆம் ஆண்டில் நுவரெலியா மாவட்டத்தின் முதலாவது நுண்கலைப் பாடசாலையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.[1]
மேற்கோள்கள்