ஜெ. இல. ஈசுவரப்பன் (J. L. Eswarappan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2016 மற்றும் 2021 ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2006 முதல் 2011 வரை ஆற்காடு நகா்மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார்.[2]
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்