இவர் 1999, 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வென்று இந்திய மக்களவை உறுப்பினர் ஆனவர். 1999-இல் இராஜங்க அமைச்சரானார். 2001-இல் தனிப்பொறுப்புடன் கூடிய இராஜங்க அமைச்சரானர். 2003-2004 முடிய காபினெட் தகுதியுடன் ஜவுளித்துறை அமைச்சராக பிரதம அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் பணியாற்றினார்.