சிரோகி இராச்சியம்

சிரோகி இராச்சியம்
1311–1949
கொடி of சிரோகி இராச்சியம்
கொடி
சின்னம் of சிரோகி இராச்சியம்
சின்னம்
Sirohi State in 1909
Sirohi State in 1909
தலைநகரம்Sirohi
அரசாங்கம்Monarchy
வரலாறு 
• தொடக்கம்
1311
• முடிவு
1949
தற்போதைய பகுதிகள்இந்தியா

சிரோகி இராச்சியம் (Sirohi State) கிபி 1311 முதல் தன்னாட்சியுடன் விளங்கியது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இராஜபுதன முகமையின் கீழ் சுதேச சமஸ்தானமாக மாறியது. இதன் தலைநகரம் சிரோகி ஆகும். சிரோஹி நகரத்தின் மக்கள் தொகை 5,651 ஆகும். [1] இதன் ஆண்டு சராசரி வருவாய் £ 28,000 ஆகும். பிரித்தானிய இந்தியாவிற்கு ஆண்டிற்கு £450 கப்பம் செலுத்தியது. இந்திய விடுதலைக்குப் பிறகு 1949-ஆம் ஆண்டில் சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையும் அரசியல் ஒப்பந்தப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, பம்பாய் மகாணத்துடன் சேர்க்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டில் சிரோகி இராச்சியப் பகுதிகள் இராஜஸ்தான் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

புவியியல்

சிரோஹி இராச்சியம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தில் சிரோஹி மாவட்டத்தில் 1,964 சதுர மைல்கள் (5,090 km2) பகுதிகளை கொண்டிருந்தது. இந்த இராச்சியம் அபு மலையும், மலைசாந்த நிலங்களாக இருந்தது. இங்கு பனாஸ் ஆறு பாய்கிறது. இந்த இராச்சியத்தின் போக்குவரத்திற்கு அபு சாலை தொடருந்து நிலையம் முதன்மையானது.

வரலாறு

சிரோகி இராச்சியம் 1311-ஆம் ஆண்டில் லும்பா என்பரால் நிறுவப்பட்டது.[2] பின்னர் சிவபாலன் மன்னர் சிவபுரி நகரத்தை தலைநகராக அமைத்தார். [3] 1425-ஆம் ஆண்டில் ராவ் சய்ன்ஸ் மால் சிரோஹி நகரத்தை நிறுவி தலைநகராகக் கொண்டார்.[4]

19-ஆம் நூற்றாண்டில் சிரோகி இராச்சியம், ஜோத்பூர் இராச்சியத்தால் பல முறை படையெடுக்கப்பட்டது. எனவே 1817-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்பு கோரப்பட்டது. 1823-இல் சிரோகி இராச்சியம் பிரித்தானிய இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. எனவே அது முதல் சிரோஹி இராச்சியம் இராஜபுதனம் முகமையின் கீழ் பிரித்தானியார்களுக்கு ஆண்டு தோறும் திறை செலுத்தும் சுதேச சமஸ்தானமாக மாறியது. [1]

1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது சிரோகி இராச்சியத்தினர் ஆங்கிலேயர்களுக்கு உதவியதால், ஆண்டுதோறு செலுத்த வேண்டிய திறை பாதியாகக் குறைக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1949-ஆம் ஆண்டில் சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையும் அரசியல் ஒப்பந்தப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, பம்பாய் மகாணத்துடன் சேர்க்கப்பட்டது.[5] 1950-ஆம் ஆண்டில் சிரோஹி இராச்சியத்தின் பகுதிகள் இராஜஸ்தான் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.[5][6]

சிரோஹி இராச்சிய ஆட்சியாளர்கள்

இராஜாக்கள்

  • 1697 – 1705: துர்ஜன் சிங் (இறப்பு: 1705)
  • 1705 – 1749: முதலாம் உமயத் சிங் (மான் சிங் II) (பிறப்பு:1685 – இறப்பு: 1749)
  • 1749 – 1773: பிரிதிவி சிங் (இறப்பு: 1773)
  • 1773 – 1781: தக்கத் சிங் (இறப்பு:1781)
  • 1773 – 1781: ஜெகத் சிங் – அரசப்பிரதிநிதி (இறப்பு: 1782)
  • 1781 – 1782: ஜெகத் சிங்
  • 1782 – 1808: இரண்டாம் வெரிசல்ஜி (இரண்டாம் பைரி சால்) (பி: 1760 – இ. 1809)
  • 1808 – 11 சனவரி 1847: உதய்பன் சிங் (இ. 1847)
  • 1819 – 11 ச்னவரி 1847: சியோ சிங் – அரசப்பிரதிநிதி (இ. 1862)
  • 11 சனவரி 1847 – 8 டிசம்பர் 1862: சியோ சிங்
  • நவம்பர் 1861 – 8 டிசம்பர் 1862: உமயத் சிங்– Regent (பி. 1833 – இ. 1875)
  • 8 டிசம்பர் 1862 – 16 செப்டம்பர் 1875: இரண்டாம் உமயத் சிங்
  • 16 செப்டம்பர் 1875 – 1 சூலை 1889: கேசரி சிங் (பி. 1857 – இ. 1925)

மகாராஜாக்கள்

  • 1 சூலை 1889 – 29 எப்ரல் 1920:கேசரி சிங்
  • 29 ஏப்ரல் 1920 – 23 சனவரி 1946: சரூப் ராம் சிங்
  • 5 மே 1946 – 15 ஆகஸ்டு 1947: தேஜ் ராம் சிங்
  • 5 மே1946 – 15 ஆகஸ்டு 1947: மகாராணி கிருஷ்ணா - அரசப் பிரதிநிதி (d. 1979)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Chisholm 1911, ப. 257.
  2. Ram, Lala Sita (1920). History of Sirohi Raj. Allahabad: The Pioneer Press.
  3. Rajasthan through the ages: Volume 5, Marwar and British Administration. New Delhi: Sarup & Sons. 2008. பார்க்கப்பட்ட நாள் 3 May 2019.
  4. Adams, Archibald (1899). A medico-topographical and general account of Marwar, Sirohi, and Jaisalmir. Junior Army and Navy Stores.
  5. 5.0 5.1 White Paper on Indian States. New Delhi: Government of India Press. 1950.
  6. District Census Handbook: Sirohi (Series 9: Part XII-A) (PDF). Directorate of Census Operations. 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.


தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா இந்திய விடுதலை சுதேச சமஸ்தானம்

Read other articles:

South Korean speed skater In this Korean name, the family name is Kong . Kong Sang-jeong Medal record Representing  South Korea Women's short track speed skating Olympic Games 2014 Sochi 3000 m relay World Junior Championships 2013 Warsaw 3000m relay 2015 Osaka Overall 2015 Osaka 1000m super final relay 2015 Osaka 1500m super final relay Kong Sang-jeongHangul공상정Hanja孔尙貞Revised RomanizationGong SangjeongMcCune–ReischauerKong SangjŏngKorean pronunciation: [koŋ sʰa...

 

Landwehrstraße WappenStraße in München Landwehrstraße Mietshaus, Jugendstil, mit reichem Reliefdekor am Erker, bez. 1899, von August Zeh Basisdaten Landeshauptstadt München Stadtbezirk Ludwigsvorstadt-Isarvorstadt Name erhalten 1829 Anschluss­straßen Josephspitalstraße, St.-Pauls-Platz Querstraßen Sonnenstraße, Mathildenstraße, Schillerstraße, Goethestraße, Paul-Heyse-Straße, St.-Paul-Straße Bauwerke Baudenkmäler siehe Tabelle Nutzung Nutzergruppen Fußverkehr, Radverkehr,...

 

Escrita İske imlâ Tipo Alfabeto com alguns elementos de um abjad Línguas Tatar, uso experimental para bashkir Período de tempo c. 1870–1920 Sistemas-pais FenícioAramaicoÁrabePersaChagatayİske imlâ A escrita İske imlâ (Tártaro иске имля Antiga Ortografia, pronúncia Tártaro - isˈke imˈlʲæ) é uma variante do alfabeto árabe, um abjad, usada para a língua tártara (e também para a língua bashkir) entre 1870 e 1920. Esse alfabeto é pouco mais antigo do que a e...

إياد نصار معلومات شخصية اسم الولادة إياد محمد مدحت سلطان نصار الميلاد 9 نوفمبر 1971 (العمر 52 سنة)الرياض، السعودية الإقامة مصرالأردن  الجنسية  الأردن الطول 1.75 متر الزوجة شيماء الليثي الأولاد ثلاث أبناء أقرباء دنيا  [لغات أخرى]‏  الحياة العملية المهنة ممثل،  وم

 

يفتقر محتوى هذه المقالة إلى الاستشهاد بمصادر. فضلاً، ساهم في تطوير هذه المقالة من خلال إضافة مصادر موثوق بها. أي معلومات غير موثقة يمكن التشكيك بها وإزالتها. (يوليو 2019) منتخب المجر لكأس فيد البلد المجر  تصنيف ITF 28 ▲ (11 فبراير 2019) كأس فيد أول سنة 1963 سنوات اللعب 45 Ties played (W–L) 147 ...

 

Defunct cheerleading squad in San Diego and Los Angeles Los Angeles Charger GirlsFormation1990; 33 years ago (1990)Dissolved2021Membership 24DirectorLisa SimmonsAffiliationsLos Angeles ChargersWebsiteOfficial website The Los Angeles Charger Girls were the National Football League cheerleading squad that represented the National Football League team Los Angeles Chargers. History The Charger Girls performed a variety of dance routines during home games. The squad was founded i...

يتم عرض المخطط التفصيلي التالي لتوفير نظرة عامة وإرشاد موضوعي لممارسة التمرينات الرياضية: إن التمرينات الرياضية هي أي نشاط جسدي يساعد في تحسين اللياقة البدنية والصحة العامة والعافية أو المحافظة عليها. وتتم ممارسة التمرينات الرياضية لأسباب عدة بما في ذلك تقوية العضلات وا...

 

Die Statue von Petar Zoranić in Zadar Das Deckblatt der Erstausgabe von Planine von 1569 Petar Zoranić [ˈpɛtar ˈzɔranitɕ] (* 1508 in Zadar; † etwa 1569) war ein kroatischer Schriftsteller der Renaissance aus Zadar und mit Planine („Gebirge“) Schöpfer des ersten eigenständigen Romans in kroatischer Sprache. Der 1538 verfasste Roman vereinigt pastorale und Liebesthematiken mit deutlichen Einflüssen von Vergil, Ovid, Dante Alighieri und Francesco Petrarca. Das genaue Todesdatum Z...

 

Seis días de Dortmund de 2011 Las carreras de seis días son unas competiciones de ciclismo en pista que duran seis días. Origen Las primeras pruebas de esta modalidad tuvieron lugar del Reino Unido en 1878, compitiendo corredores individualmente 18 horas por jornada, durante seis días. Se trataba de una prueba de resistencia. La misma se realizó del 19 al 25 de noviembre de 1878 y el ganador fue el británico William Cann quién recorrió 1706 km.[1]​ El formato cambió se pasó a ...

Means of producing stone tools Animation illustrating the preparation of a Levallois core and the removal of a Levallois flake (of predetermined form) Prepared-core techniqueFlint stone core for making blades (reassembled from blades for illustration purposes), Boqer Tachtit, Negev, Israel, circa 40000 BP.Kebaran culture microliths from a prepared core, 22000-18000 BP. The prepared-core technique is a means of producing stone tools by first preparing common stone cores into shapes that lend t...

 

Nivigne et Suran Nivigne et Suran (Frankreich) Staat Frankreich Region Auvergne-Rhône-Alpes Département (Nr.) Ain (01) Arrondissement Bourg-en-Bresse Kanton Saint-Étienne-du-Bois Gemeindeverband Bassin de Bourg-en-Bresse Koordinaten 46° 16′ N, 5° 26′ O46.2641666666675.4275Koordinaten: 46° 16′ N, 5° 26′ O Höhe 306–770 m Fläche 30,98 km² Einwohner 843 (1. Januar 2020) Bevölkerungsdichte 27 Einw./km² Postleitzahl 01250 ...

 

2022 horror film The TwinRelease posterDirected byTaneli MustonenScreenplay by Aleksi Hyvärinen Taneli Mustonen Produced byAleksi HyvärinenStarring Teresa Palmer Steven Cree Barbara Marten Tristan Ruggeri CinematographyDaniel LindholmEdited by Aleksi Raij Toni Tikkanen Music byPanu AaltioProductioncompany Don Films Distributed by Nordisk Film[a] Shudder[b] RLJE Films[c] Release dates March 24, 2022 (2022-03-24) (Night Visions) April 6, 20...

Adhisty ZaraLahirAdhisty Zara Sundari Kusumawardhani21 Juni 2003 (umur 20)Bandung, Jawa Barat, IndonesiaNama lainZara JKT48PekerjaanPenyanyipemeranTahun aktif2016—sekarangKeluarga Hasyakyla Utami Kusumawardhani (kakak) Acil Bimbo (kakek) Penghargaanlihat daftarKarier musikInstrumenVokalMantan anggotaJKT48 (2016–2019) Adhisty Zara Sundari Kusumawardhani (lahir 21 Juni 2003) adalah penyanyi dan pemeran Indonesia. Ia merupakan mantan anggota JKT48 yang tergabung dalam Tim T se...

 

Hypothetical government treaties with Indigenous Australians Indigenous treaties in Australia are proposed binding legal agreements between Australian governments and Australian First Nations (or other similar groups). A treaty could (amongst other things) recognise First Nations as distinct political communities, acknowledge Indigenous Sovereignty, set out mutually recognised rights and responsibilities or provide for some degree of self-government.[1] As of 2022[update], no ...

 

This article contains content that is written like an advertisement. Please help improve it by removing promotional content and inappropriate external links, and by adding encyclopedic content written from a neutral point of view. (January 2018) (Learn how and when to remove this template message) Drake University Law SchoolParent schoolDrake UniversityEstablished1865Parent endowment$538.2 million (2022)DeanJerry AndersonLocationDes Moines, Iowa, US41°36′08″N 93°39′11″W / &#...

Monterrey Open 2023Singolare Sport Tennis Vincitore Donna Vekić Finalista Caroline Garcia Punteggio 6-4, 3-6, 7-5 Tornei Singolare Singolare (q)   Doppio Doppio 2022 Voce principale: Monterrey Open 2023. Leylah Fernandez era la detentrice del titolo, ma ha deciso di non partecipare a questa edizione del torneo. In finale Donna Vekić ha sconfitto Caroline Garcia con il punteggio di 6-4, 3-6, 7-5. Indice 1 Teste di serie 2 Wildcard 3 Qualificate 3.1 Lucky loser 4 Tabellone 4.1 Legenda 4....

 

Rwanda-related events during 2022 ← 2021 2020 2019 2022 in Rwanda → 2023 2024 2025 Decades: 2000s 2010s 2020s See also:Other events of 2022List of years in Rwanda Events in the year 2022 in Rwanda. See also: 2022 in East Africa Incumbents President: Paul Kagame Prime minister: Édouard Ngirente Events 13 April - Rwanda asylum plan 18 June – Nyamagabe bus shooting Scheduled 20–26 June: 2022 Commonwealth Heads of Government Meeting[1] Ongoing 2022 Democratic Republic of ...

 

Sampul terjemahan Bahasa Latin buku ini, dengan judul Colliget Aver. Kitab al-kulliyah fil-tibb (Buku Umum tentang Kedokteran), dikenal di Eropa dengan judul Colliget (Latinisasi dari kulliyah), adalah buku kedokteran yang ditulis oleh Ibnu Rusyd (dikenal juga dengan nama Averroes) pada sekitar tahun 1162. Buku ini diterjemahkan kedalam bahasa Latin dan Ibrani pada abad ke-13, dan menjadi buku teks kedokteran di Eropa selama berabad-abad.[1] Bagian-bagian Buku ini terdiri dari 7 bagia...

Our

För andra betydelser, se Our (olika betydelser). Our Flod Länder  Belgien  Luxemburg  Tyskland Världsdel Europa Källa Hautes Fagnes  - höjdläge 653 m ö.h. Mynning Sûre 49°52′30.40″N 6°17′12.10″Ö / 49.8751111°N 6.2866944°Ö / 49.8751111; 6.2866944 Längd 78 km Geonames 2960193 Our är en 78 km lång vänsterbiflod till Sûre. Källan ligger i Hautes Fagnes, nära Manderfeld i sydöstra Belgien. Den flyter åt ...

 

El Llanito Osnovni podaci Država  Meksiko Savezna država San Luis Potosí Opština Alaquines Stanovništvo Stanovništvo (2013.) 141[1] Geografija Koordinate 21°59′41″N 99°29′31″W / 21.99484°N 99.49188°W / 21.99484; -99.49188 Vremenska zona UTC-6, leti UTC-5 Nadmorska visina 1361[1] m El LlanitoEl Llanito na karti Meksika El Llanito je naselje u Meksiku, u saveznoj državi San Luis Potosí, u opštini Alaquines. Prema proceni iz 2013...

 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!