சாக்கடல் சுருள் ஏடுகள்

சாக்கடல் சுருள் ஏடுகள்
எபிரேயம் எழுத்தில் எழுதப்பட்ட சாக்கடல் சுருள் ஏடுகள்
செய்பொருள்பாபிரஸ், விலங்குத் தோல்கள், செப்புத் தகடுகள்
எழுத்துபெரும்பான்மையாக எபிரேயம்; அரமேயம், பண்டைய கிரேக்க மொழி மற்றும் நபாத்திய அரமேயம்
கண்டுபிடிப்பு1946/47–1956
தற்போதைய இடம்மேற்குக் கரை குகைகள்
சுருள் ஏடுகள் இருந்த சாக்கடல் மேற்கில் உள்ள மேற்குக் கரை உள்ள கும்ரான் குகைகள்

சாக்கடல் சுருள் ஏடுகள் என்பது சுமார் 1,000 ஆவணங்கள் கொண்டது. அவற்றில் எபிரேய மொழி விவிலியமும் அடங்கும். இச்சுருள் ஏடுகள் 1947 மற்றும் 1979 -ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சாக்கடலின் மேற்கில் அமைந்த மேற்குக் கரையில் உள்ள 11 குகைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுருள் ஏடுகளின் காலம் கிபி முதல் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.[1]சாக்கடல் சுருள்கள், பெரும்பான்மையாக எபிரேயம்; அரமேயம், பண்டைய கிரேக்க மொழி மற்றும் நபாத்திய அரமேய மொழிகளில், பாபிரஸ், விலங்குத் தோல்கள், வெண்கலத் தகடுகளில் எழுதப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!