கொங்கோ (அல்லது காங்கோ) என்பது மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள இரண்டு அடுத்தடுத்த நாடுகளைக் குறிக்கும். ஆங்கிலத்தில் "த கொங்கோஸ்" எனக் கூட்டாக அழைக்கப்படுகின்றன. பெயர் காரணமான குழப்பங்களைத் தீர்ப்பதற்காக இந்நாடுகள் தமது நாடுகளின் முழுப்பெயர்களையும் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களையும் பயன்படுத்துகின்றன.
கொங்கோ குடியரசு (ROC), கொங்கோ-பிறாசாவில்லி எனவும் அறியப்படுகிறது. இதுவே இவ்விரண்டு நாடுகளிலும் சிறியதாகும். இந்நாடு 1970 முதல் 1992 வரை கொங்கோ மக்கள் குடியரசு என அழைக்கப்பட்டது.
காங்கோ மக்களாட்சிக் குடியரசு (DRC அல்லது DR Congo), கொங்கோ-கின்சாஷா எனவும் அறியப்படுகிறது. இந்நாடு 1971 முதல் 1997 வரை சாயீர் என அழைக்கப்பட்டது. அச்சமயம் கொங்கோ குடியரசானது வெறுமனே "கொங்கோ" என அழைக்கப்பட்டது.
காங்கோ ஆறு, ஆபிரிக்காவின் இரண்டாவது நீளமான ஆறும் நீரோட்டத்தின் படி ஆபிரிக்காவின் பெரிய ஆறுமாகும்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!