அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி கோவில் |
---|
அமைவிடம் |
---|
நாடு: | இந்தியா |
---|
மாநிலம்: | தமிழ்நாடு |
---|
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
---|
அமைவிடம்: | பொள்ளாச்சி மெயின் ரோடு, கோவை நகர், குறிச்சி, கோவை தெற்கு வட்டம்[1] |
---|
சட்டமன்றத் தொகுதி: | கிணத்துக்கடவு |
---|
மக்களவைத் தொகுதி: | பொள்ளாச்சி |
---|
கோயில் தகவல் |
---|
மூலவர்: | கல்யாண வெங்கட்ரமணசாமி |
---|
தாயார்: | வேதவள்ளி, ்தவள்ளி |
---|
வரலாறு |
---|
கட்டிய நாள்: | பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை] |
---|
குறிச்சி கல்யாண வெங்கட்ரமணசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கல்யாண வெங்கட்ரமணசாமி, வேதவள்ளி, ்தவள்ளி சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்