காபரோனி (en: Gaborone; இட்ஸ்வானா மொழி:χabʊˈrʊnɪ), பொட்ஸ்வானாவின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 191,776[5] ஆகும். இது பொட்ஸ்வானாவின் மொத்த சனத்தொகயில் ஏறத்தாழ 10% ஆகும்.
பொட்ஸ்வானாவின் தென்கிழக்குப் பகுதியில் காலே மற்றும் ஊடி மலைகளுக்கிடையே காபரோனி நகரம் அமைந்துள்ளது. இது தென்னாபிரிக்காவுடனான எல்லையிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலுள்ளது.[8]. உள்ளூர்வாசிகளால் இது பொதுவாக 'காப்ஸ்' (Gabs) என அழைக்கப்படுகிறது.[9]
மேற்கோள்கள்
↑Parsons, Neil (1999-08-19). "Botswana History Page 7: Geography". Botswana History Pages. Gaborone, Botswana: University of Botswana History Department. பார்க்கப்பட்ட நாள் 2009-08-04.
↑Botswana Telecommunications Authority (2009-09-11). Botswana (country code +267). International Telecommunication Union. Archived from the original(DOC) on 2009-12-27. பார்க்கப்பட்ட நாள் 2009-12-27. {{cite book}}: |work= ignored (help)