Teleostomi
கரடி (ஒலிப்புⓘ) (Ursus) என்பது ஊர்சிடீ என்னும் கரடிக் குடும்பத்தில் உள்ள கரடிப் பேரின வகைப்பாடு. இதனுள் பரவலாகக் காணப்படும் பழுப்புக்கரடிகளும் [3] பனிக்கரடிகளும்,[4] அமெரிக்கக் கருங்கரடிகளும், ஆசியக் கருங்கரடிகளும் (Ursus thibetanus) அடங்கும். அறிவியற்பெயராகிய ஊர்சுசு (Ursus) என்பது இலத்தீன மொழியில் கரடி எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பெற்றது.[5][6]
ஊர்சுசு (Ursus) என்னும் கரடிப் பேரினத்தின் இனங்களும் உள்ளினங்களும்
பொதுப்பெயரும் அறிவியற்பெயரும் |
படம் |
உள்ளினம் |
பரம்பல்
|
அமெரிக்கக் கருங்கரடி ஊர்சு அமெரிகானசு (முன்னர் Euarctos americanus)
|
|
- ஊ. அ. அல்ட்ரிபிரண்டாலிசு – ஒலிம்பிக்குக் கருங்கரடி
- ஊ. அ. அம்ப்லிசெப்சு – நியூ மெக்சிக்கோ கருங்கரடி
- ஊ. அ. அமெரிகானசு – கிழக்குக் கருங்கரடி
- ஊ. அ. கலிபோர்னியென்சிசு – கலிபோர்னியா கருங்கரடி
- ஊ. அ. கரோலெட்டீ – ஐடா குவாயி கருங்கரடி (Haida Gwaii black bear) அல்லது குயின் சார்லெட்டுத் தீவுக கருங்கரடி
- ஊ. அ. சின்னமோமம் – கறுவாக் கருங்கரடி
- ஊ. அ. எம்மோன்சீ – பனிப்பையாற்றுக் கருங்கரடி
- ஊ. அ. எரிமிகசு – கிழக்கு மெயக்சிக்கோ கருங்கரடி[7]
- ஊ. அ. புளோரிடானசு – புளோரிடா கருங்கரடி
- ஊ. அ. ஆமில்தோனி – நியூபவுண்டுலாந்துக் கருங்கரடி
- ஊ. அ. கெர்மோடெய் – கெர்மோடுக் கரடி
- ஊ. அ. லூட்டிலசு – இலூசியானாக் கருங்கரடி
- ஊ. அ. மாசெட்டிசு – மேற்கு மெக்சிகோ கருங்கரடி[8]
- ஊ. அ. பெர்னிஜெர் – கெனாய்க் கருங்கரடி
- ஊ. அ. புக்னாக்சு – தால் கருங்கரடி
- ஊ. அ. வான்கோவெரி – வான்கூவர்த் தீவுக் கருங்கரடி
|
|
பழுப்புக்கரடி Ursus arctos
|
|
|
|
பனிக்கரடி ஊர்சு மாரிதிமசு (முன்னர் தாலார்கோட்சு மாரிதிமசு)
|
|
|
|
ஆசியக் கறுப்புக் கரடி ஊர்சு திபெத்தென்சு (முன்னர் செலனார்க்டாசு திபெத்தென்சு)
|
|
|
|
உசாத்துணை